Karthar Anbe Thooya Anbe Christian Song Lyrics

Karthar Anbe Thooya Anbe Tamil Christian Song Lyrics From the Album Sangeetha Sevai Oivathillai Vol 3 Sung By. Saral Navaroji.

Karthar Anbe Thooya Anbe Christian Song Lyrics in Tamil

Chorus

கர்த்தர் அன்பே தூய அன்பே
பக்தர்கள் போற்றும் அன்பே

Pre Chorus

இயேசுவின் அன்பு மா பெரிதே
எப்படி பாடுவேனோ – என்

Verse 1

ஆண்டவர் அன்பின் ஆழம் நீளம்
அன்பின் அகலம் உயரம் கண்டேன்
இயேசு பக்தருடன் சேர்ந்துணர்ந்தேன்
இன்றதைப் பாடிடுவேன் – என்

Verse 2

இந்த உலகத் தோற்றம் முன்னே
அந்த மேலான அன்பினிலே
மாசற்றோராக நிறுத்த எம்மை
மாதேவன் தெரிந்து கொண்டார் – தம்முன்

Verse 3

என் முழு ஆத்துமா மனதுடனே
என் முழு சக்தி பெலத்துடனே
தேவனிடம் அன்பு கூர்ந்திடவே
தேடியே நாடிடுவேன் – என்

Verse 4

குற்றமில்லாத அன்புடனே
மற்றவரை நான் நேசிக்கவே
கற்பனையில் பிதானம் ஒன்றே
கைக் கொண்டு வாழ்ந்திடுவேன் – அவர்

Verse 5

சத்துருவான மித்திரனை
சோதரன் தோழனாய் நேசித்தீரே
பாதம் பணிந்தும்மை வேண்டுகின்றேன்
பூரண அன்பருள்வீர் – திருப்

Verse 6

ஜீவனைத் தந்த அன்பதுவே
தேவனின் சேவை செய்திடவே
கர்த்தர் வருகையை கண்டிடவே
காத்திருந்தே அடைவேன் – என்

Verse 7

ஆவியின் வரங்கள் ஒன்பதுவே
ஆவியின் நற்கனி ஈந்திடுமே
தேவ அருள் வரம் தேவை அதே
தாகத்தைத் தீர்த்திடுமே – என்றும்

Karthar Anbe Thooya Anbe Christian Song Lyrics in English

Chorus

Karthar Anbe Thooya Anbe
Paktharkal Potrum Anbe – En

Pre Chorus

Yesuvin Anbu Ma Perithae
Epadi Paduveno – En

Verse 1

Andavar Anbin Azham Nelam
Anbin Agalam Uyaram Kanden
Yesu Paktharudan Sernthunarthen
Endrathai Padiduven – En

Verse 2

Intha Ulaga Thotram Munae
Antha Melana Anbinilae
Masaroraga Nirutha Emmai
Ma Devan Therinthu Kondar – Thammun

Verse 3

En Muzhu Aathma Mathudanae
En Muzhu Sakthi Belathudanae
Devanidam Anbu Kornthidavae
Thediye Nadiduven – En

Verse 4

Kutramillatha Anbudane
Matravarai Naan Nesikavae
Karpaniyil Prathanam Ondre
Kaikondu Valthiduven

Verse 5

Sathruvana Mithirai
Sotharan Tholanai Nesitherae
Padham Panithumai Vendukindren
Poorana Anbarulver – Thiru

Verse 6

Jeevanai Antha Anbathuvae
Devanin Sevai Seithidavae
Karthar Varukaiyai Kandidavae
Kathiruthey Adaiven – En

Verse 7

Aaviyin Varangal Onpathuvae
Aaviyin Narkani Enthidum
Deva Arul Varam Devai Athe
Thagathai Therthidumae – Endrum

Keyboard Chords for Karthar Anbe Thooya Anbe

Comments are off this post