Karthar En Belanum Lyrics
Karthar En Belanum Geedhamumaanaar Naan Nambum Endhan Ratchipumanaar Tamil Christian Song Lyrics Sung by. Sundar Baskar.
Karthar En Belanum Christian Song Lyrics in Tamil
கர்த்தர் என் பெலனும் கீதமுமானார்
நான் நம்பும் எந்தன் இரட்சிப்புமானார்
துதித்திடுவேன் நான் துதித்திடுவேன்
கர்த்தரை காலமெல்லாம் துதித்திடுவேன்
துதித்திடுவேன் நான் துதித்திடுவேன்
ஜீவனுள்ள நாளெல்லாம் துதித்திடுவேன் – 2
1. நெருக்கத்தில் என் குரல் கேட்டீர்
விசாலத்திலே என்னை வைத்து விட்டீர்
நீர் என்னோடு என்றும் இருப்பதனால்
பொல்லாப்புக்கு நான் பயப்படேனே …
2. கர்த்தர் நீர் கிருபை செய்வதாலே
என்றென்றும் நான் பிழைத்திருப்பேன்
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
காலமெல்லாம் சொல்லி துதித்திடுவேன்…
3. நான் தள்ளப்பட்ட நேரமெல்லாம்
உம் கரத்தால் என்னை தாங்கினீரே
நீர் எந்தன் அருகினில் இருப்பதனால்
தீங்கு என்னை என்றும் அணுகாதே…
Karthar En Belanum Christian Song Lyrics in English
Karthar En Belanum Geedhamumaanaar
Naan Nambum Endhan Ratchipumanaar
Thudhithiduven Naan Thudhithiduven
Kartharai Kaalamellam Thudhithiduven
Thudhithiduven Naan Thudhithiduven
Jeevanulla Naalellam Thudhithiduven – 2
1. Nerukadhil En Kural Katteer
Visaalathile Ennai Vaidhu Videer
Neer Ennodu Endrum Irupadhanaal
Pollapukku Naan Bayapadenae…
2. Karthar Neer Kirubai Seivadhaalae
Endrendrum Naan Pizhaithirupen
Karthar Neer Seidha Nanmaigalaiyae
Kaalamellaam Solli Thudhithiduven…
3. Naan Thallapatta Neyramellam
Um Karadhaal Ennai Thaangineerae
Neer Endhan Aruginil Irupadhanaal
Theengu Ennai Endrum Anugaadhae…
Comments are off this post