Karthar En Jeevanum Christian Song Lyrics
Karthar En Jeevanum Belanumaanavar Yarukkum Anjidaenae Tamil Christian Song Lyrics From The Album Belan Vol 5 Sung By. John & Vasanthy.
Karthar En Jeevanum Christian Song Lyrics in Tamil
கர்த்தர் என் ஜீவனும் பெலனுமானவர்
யாருக்கும் அஞ்சிடேனே
கர்த்தர் என் வெளிச்சமும் இரட்சிப்புமானவர்
யாருக்கும் பயப்படனே (2)
1. எந்தன் பகைஞர்கள் என்னை நெருக்கையில்
இடறி விழுந்தார்கள்
எனக்கு விரோதமாய் பாளையமிறங்கினாலும்
என் இருதயம் பயப்படாது
2. தாயும் தந்தையும் என்னைத் தள்ளினும்
கர்த்தர் சேர்த்துக் கொள்வார்
தீங்கு நாளிலே கூடார மறைவினிலே
ஒளித்து காத்திடுவார்
3. கர்த்தரிடத்திலே ஒன்றைக் கேட்டேனே
அதையே நாடிடுவேன்
ஜீவ நாளெல்லாம் ஆலயம் தங்கியே
மகிமையைக் கண்டிடுவேன்
Karthar En Jeevanum Christian Song Lyrics in English
Karthar En Jeevanum Belanumaanavar
Yarukkum Anjidaenae
Karthar En Vezhichamum Ratchipumanavar
Yarukkum Bayapadaenae (2)
1. Enthan Pagaingargal Ennai Nerukaiyil
Idari Vizhunthaargal
Enakku Virothamaai Palayamiranginaalum
En Idhayam Payapadaathu
2. Thaayum Thanthaiyum Ennai Thallinum
Karthar Serthu Kolvaar
Theengu Naalilae Koodara Maraivinilae
Olithu Kaathiduvaar
3. Kartharidathilae Ontrai Kaetrennae
Athaiyae Naadiduvaen
Jeeva Naalellam Aalayam Thangiyae
Magimaiyai Kandiduvaen
Comments are off this post