Karthar En Maeiparai Christian Song Lyrics
Karthar En Maeiparai Irukindraarae Tamil Christian Song Lyrics From The Album En Nambikkai Vol 5 Sung By. Sucharita Moses.
Karthar En Maeiparai Christian Song Lyrics in Tamil
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றாரே
நான் தாழ்ச்சி அடையேனே
புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றாரே
அமர்ந்த தண்ணீரண்டை விடுகின்றாரே
ஆத்துமாவை தினம் தேற்றுகின்றாரே
நீதியின் பாதையில் நடத்துகின்றாரே (2)
1. மரணத்தின் பள்ளத்தாக்கில் நடந்தேனே
ஒருபோதும் பொல்லாப்புக்கு அஞ்சிடேனே
என் தேவரீரே கூட இருக்குறீரே
கோலும் தடியுமே தேற்றியதே (2)
2. சத்துருவின் முன்னிலையில் பந்தியையே
எனக்காக ஆயத்தமாக்கி தந்தீரே
என் தலையை அவர் எண்ணெயாலே
அபிஷேகம் செய்துமே நிரப்பினாரே (2)
3. ஜீவனுள்ள நாட்களெல்லாம் என்னையுமே
நன்மையும் கிருபையும் தொடர்கின்றதே
நான் கர்த்தருடன் நிதம் தங்கியே
நீடித்த நாட்களாய் நிலை நிற்கின்றேன் (2)
Karthar En Maeiparai Christian Song Lyrics in English
Karthar En Maeiparai Irukindraarae
Naan Thazhchi Adaiyaenae
Pullulla Edangalil Macikindraarae
Amarndha Thanneerandai Vidugindraarae
Aathumaavai Dinam Thaetrugindraarae
Needhiyin Paadhaiyil Nadathugindraarae (2)
1. Maranathin Pallathakil Nadandhaenae
Orupodhum Pollaapuku Anjidaenae
En Devareerae Kooda Irukureerae
Kolum Thadiyumae Thaettriyathae (2)
2. Sathuruvin Munnilaiyil Pandhiyaiyae
Enakaaga Aayathamaaki Thandheerae
En Thalaiyai Avar Ennaiyaalae
Abishaegam Seithumae Nirapinaarae (2)
3. Jeevanulla Naatkalellaam Ennaiyumae
Nanmaiyum Kirubaiyum Thodargindrathae
Naan Kartharudan Nidham Thaangiyae
Needitha Naatkalai Nilai Nirkindraen (2)
Keyboard Chords for Karthar En Maeiparai
Comments are off this post