Karthar En Menmayum Magimayum Lyrics
Karthar En Menmayum Magimayum Anavar yarukku Anjiduveyen Karthar Yenn Tamil Christian Song Lyrics Sung By. M. Rajendran.
Karthar En Menmayum Magimayum Christian Song in Tamil
கர்த்தர் என் மேன்மையும் மகிமையுமானவர்
யாருக்கு அஞ்சிடுவேன்
கர்த்தர் என் ஜீவனின் பெலனுமானவர்
யாருக்கு அஞ்சிடுவேன் – நான் – 2
1. என் முகத்தை தேடும் என்றீர்
இன்னமும் நான் அன்பு கூர்ந்து
நோக்குவேன் உன் பொன் முகமே
சிலுவை நோக்கி பார்த்த கண்கள்
சூழ்நிலைகள் மாறினாலும்
வெட்கமடைந்து போவதில்லையே
2. தகப்பனும் தாயும் என்னைக்
கைவிடும் வேளை வரினும்
அரவணைக்கும் உந்தன் கரமே
கழுகு தன் குஞ்சுகளைப்
பறந்து காப்பது போல
காத்த உந்தன் செட்டை தஞ்சமே
3. எந்தனுக்கு விரோதமான
எரிகோவின் மதில்களைத்
தகர்த்து சாம்பலாக்கிடுவீர்
எதிரிகளின் சேனைகள்
என்றும் என்னைத் தொடராமல்
பின்தொடர்ந்து வந்திடுவீர்
4. காலமோ கடைசியாகி
பாவம் பாரில் படர்ந்து பெருகி
உலக வேஷம் கடந்து செல்லுதே
வருகைத் தாமதிக்கையில்
புறாவைப் போல் சிறகிருந்தால்
பறந்து வந்து உம்மைக் காணுவேன்
Karthar En Menmayum Magimayum Christian Song in English
Karthar Yenn Meynmaiyum
Magimaiyumanavar yarukku Anjiduveyen
Karthar Yenn Jeevanain Belanumanavar
Yarukku Anjiduveyen – Nan – 2
1. Yen Mugathai Theydum Endreer
Innamum Nan Anbu Koornthu
Nokkuveyen Un Ponn Mugamey
Siluvai Nokki Partha Kangal
Soolnilaigal Marinalum
Vetkamadainthu Povathilaiyey
2. Thagapanum Thayum Ennai
Kaividum Velaivarinum
Aravanaikum Unthan Karamey
Kalugu Than Kunjugalai
Paranthu Kappathu Pol
Katha Unthan Settai Thanjamey
3. Enthanuku Virothamana
Yerichovin Mathilgalai
Thakarthu Sambalakiduveer
Yethirigalin Senaigal
Endrum Yennai Thodaramal
Pin Thodarnthu Vanthiduveer
4. Kalamo Kadaishiyagi
Pavam Paril Padarnthu Perugi
Ulaga Veysham Kadanthu Seluthey
Varugai Thamathigaiyil
Puravaipol Siragirunthal
Paranthu Vanthu Ummai Kanuveyen
Comments are off this post