Karthar Ennodiruka Christian Song Lyrics
Karthar Ennodiruka Tamil Christian Song Lyrics Sung By. Anita Kingsly.
Karthar Ennodiruka Christian Song Lyrics in Tamil
உயர்த்திடுவார் கன்மலை மேல் நிறுத்திடுவார்
என்னை (உன்னை) உயர்த்திடுவார்
கன்மலை மேல் நிறுத்திடுவார் (2)
கர்த்தர் என்னோடு இருக்க என் கரம் பிடித்திருக்க
என் கால்களை கன்மலை மேல் நிறுத்துவார் (2)
1. எந்த சூழ்நிலையும் என்னை சூழ்ந்திட்டாலும்
தம் கிருபையால் என்னை உயர்த்தி
வாழ வைத்திடுவார் (2)
2. யார் கைவிட்டாலும் என்னை கைவிடாதவர்
தன் கரத்தினால் என்னை காத்து
வழி நடத்திடுவார் (2)
