Karthar Enthan Patcham – Stephen Kumar Song Lyrics

Karthar Enthan Patcham Ulagellam Verum Thutcham Neerthan En Virutcham Tamil Christian Song Lyrics Sung By. Stephen Kumar.

Karthar Enthan Patcham Christian Song Lyrics in Tamil

கர்த்தர் எந்தன் பட்சம்
உலகெல்லாம் வெறும் துச்சம்
நீர்தான் என் விருட்சம்
நீர் மட்டும்தான்.. மோட்சம்

இனிஎன்றும் அஞ்சிடேன்
இறுதிவரை திரும்பிடேன்
உம் பாதம் வந்தேன்
நீரே என் நங்கூரம் (2)

காலங்கள் கடினம் என்றாலும்
தருணங்கள் தவறி போனாலும்
தளர்ந்திடேன் அதை நினைத்து கலங்கிடேன்
ஏக்கங்கள் ஏமாற்றம் ஆகும்
எதிர்பார்ப்பும் எதிராக மாறும்
சோர்ந்திடன் சூழ்நிலையை சார்ந்திடேன் – உம் பாதம்…

பெருங்காற்று பெருகிவரும் போதும்
புயல் காற்று சுழன்று வரும்போதும்
பதறிடேன் அதை பார்த்து பயந்திடேன்
தண்ணீர்களும் தடைகளாய் மாறும்
தாபரங்களும் தரைமட்டமாகும்
தவித்திடேன் தனிமையில் திகைத்திடேன் – உம் பாதம்…

பசுமைகள் பஞ்சமாய் மாறும்
பசும்பொன்னும் மண்ணிலே மறையும்
இழந்திடேன் நம்பிக்கையை இழந்திடேன்
பணம் காசு பற்றாமல் போகும்
பட்டம் பதவி பறிபோக நேரும்
உடைந்திடேன் மனமுடைந்து சோர்ந்திடேன் – உம் பாதம்…

Karthar Enthan Patcham Christian Song Lyrics in English

Karthar Enthan Patcham
Ulagellam Verum Thutcham
Neerthan En Virutcham
Neer Mattumthaan Vimotcham
Ini Yendrum Anchedaen
Iruthivarai Thirumpidaen
Um Paatham Vanthaen
Neerae En Nangooram

Kaalangal Kadinam Enraalum
Tharunangal Thavari Ponaalum
Thalarnthidaen Athai Ninaithu Kalangidaen
Eakangal Eamaatram Aagum
Ethirpaarppum Ethiraaga Maarum
Sornthidaen Soozhnilaiyai Saarnthidean– Um Paatham

Perungaatru Perugivarum Pothum
Puyal Kaatru Suzhandru Varumpothum
Pathariden Athai Paarthu Payanthiden
Thaneergalum Thadaigalaai Marum
Thaabarangalum Tharaimattamaagum
Thavithiden Thanimailyil Thigaithiden – Um Paatham

Pasumaigal Panchamai Marum
Pasumponnum Mannilae Maraiyum
Izhanthidaen Nambikaiyai Izhanthidaen
Panam Kaasu Patramal Pogum
Pattam Pathavi Paripoga Nerum
Udainthiden Manamudainthu Sornthidaen – Um Patham

Keyboard Chords for Karthar Enthan Patcham

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post