Karthar Kankalil Kirubai Petraen Christian Song Lyrics
Karthar Kankalil Kirubai Petraen Deva Samoogathil Kirubai Petraen Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 1 Sung By. David T.
Karthar Kankalil Kirubai Petraen Christian Song Lyrics in Tamil
கர்த்தர் கண்களில் கிருபை பெற்றேன்
தேவ சமூகத்தில் கிருபை பெற்றேன் (2)
கிருபை நல்ல கிருபை
என்னை உயர்த்தும் தேவ கிருபை (2)
1. முன் குறித்த கர்த்தர் கிருபை
என்னை இரட்சித்த தேவ கிருபை (2)
கரம் பிடித்த கர்த்தர் கிருபை
தினம் நடத்தும் தேவ கிருபை (2)
2. நிலை நிறுத்தும் கர்த்தர் கிருபை
ஸ்திரப்படுத்தும் தேவ கிருபை (2)
சுத்தம் செய்யும் கர்த்தர் கிருபை
என்னை தொடரும் தேவ கிருபை (2)
3. நினைத்தருளும் கர்த்தர் கிருபை
என்றும் மாறா தேவ கிருபை (2)
திருப்தியாக்கும் கர்த்தர் கிருபை
பெலன் கொடுக்கும் தேவ கிருபை (2)
4. என்னை வாழ்த்தும் கர்த்தர் கிருபை
வாழ வைக்கும் தேவ கிருபை (2)
சூழ்ந்து கொள்ளும் கர்த்தர் கிருபை
மூடி சூட்டும் தேவ கிருபை (2)
Karthar Kankalil Kirubai Petraen Christian Song Lyrics in English
Karthar Kangalil Kirubai Petraen
Deva Samoogathil Kirubai Petraen (2)
Kirubai Nalla Kirubai
Ennai Uyarthum Deva Kirubai (2)
1. Mun Kuritha Karthar Kirubai
Ennai Ratchitha Deva Kirubai (2)
Karam Piditha Karthar Kirubai
Dinam Nadathum Deva Kirubai (2)
2. Nilai Niruthum Karthar Kirubai
Sthirapaduthum Deva Kirubai (2)
Sutham Seiyum Karthar Kirubai
Ennai Thodarum Deva Kirubai (2)
3. Ninaitharulum Karthar Kirubai
Endrum Maara Deva Kirubai (2)
Thirupthiyakum Karthar Kirubai
Belan Kodukum Deva Kirubai (2)
4. Ennai Vazhthum Karthar Kirubai
Vazha Vaikkum Deva Kirubai (2)
Soolndhu Kollum Karthar Kirubai
Mudi Soottum Deva Kirubai (2)
Keyboard Chords for Karthar Kankalil Kirubai Petraen
Comments are off this post