Karthar Nallavar Christian Song Lyrics
Karthar Nallavar Nallavar Nallavare Avar Kirubai Endrum Nammelae Tamil Christian Song Lyrics Sung By. Lizy Dhasaiah.
Karthar Nallavar Christian Song Lyrics in Tamil
கர்த்தர் துதியை பாடி பாடி மகிழ
நம்மை படைத்தார் அல்லேலூயா
அவர் புகழை சொல்லி சொல்லி செழிக்க
நம்மை முத்தரித்தார் அல்லேலூயா (2)
பூரிப்பாய் மகிழுவோம்
புகழுவோம் கேம்பிரமாய்
கர்த்தர் நல்லவர் நல்லவர் நல்லவரே
அவர் கிருபை என்றும் நம்மேலே (2)
1. இரத்தத்தாலே மீட்கப்பட்ட கூட்டமே
ராஜரீக வம்சமே (2)
இம்மட்டும் நம் தேவன் காத்தார்
இன்றும் காப்பார் கலங்காதே (2)
2. அக்கினிஸ்தம்பம் மேக ஸ்தம்பத்தாலே
இராப்பகலாய் நடத்தினார் (2)
தேவ மன்னா ஜீவ தண்ணீர்
தந்து நம்மை வளர்த்தினார் (2)
3. தீயையும் தண்ணீரையும் கடந்தோம்
கண்ணீரும் நிந்தையுமாய் (2)
துதிப்பாடல் பாடி ஜெயித்து
ஜெயக்கொடியை நாடினோம் (2)
Karthar Nallavar Christian Song Lyrics in English
Karthar Thudhiyai Paadi Paadi Magizha
Nammai Padaithaar Hallelujah
Avar Pugazhai Solli Solli Sezhika
Nammai Mutharithaar Hallelujah (2)
Pooripaai Magizhuvom
Pugazhuvom Kembiramaai
Karthar Nallavar Nallavar Nallavare
Avar Kirubai Endrum Nammelae (2)
1. Rathathaalae Meetkapatta Kootamae
Rajariga Vamsamae (2)
Immattum Nam Devan Kaathaar
Indrum Kaapaar Kalangaathae (2)
2. Aknisthambam Megasthambathalae
Raapagalai Nadathinaar (2)
Deva Manna Jeeva Thaneer
Thandhu Nammai Valarthinaar (2)
3. Theeyaiyum Thaneeraiyum Kadanthom
Kaneerum Ninthaiyumaai (2)
Thudhipaadal Paadi Jeithu
Jeyakodiyai Naatinom (2)
Comments are off this post