Karthar Nallavar – Fenicus Joel Song Lyrics
Artist
Album
Karthar Nallavar Ella Soozhnilai Mathiyelum Karthar Nallavar Naan Kondaduven Tamil Christian Song Lyrics Sung By. Fenicus Joel.
Karthar Nallavar Christian Song Lyrics in Tamil
கர்த்தர் நல்லவர்
எல்லா சூழ்நிலை மத்தியிலும் (2)
கர்த்தர் நல்லவர் (4)
1. நான் கொண்டாடுவேன்
உள்ளம் பூரிப்பதால் (2)
நன்றி இயேசுவே
கைதூக்கி கரை சேர்த்ததால் (2)
2. நான் சந்தோஷத்தால்
எந்நாளும் துதித்திடுவேன் (2)
துக்கம் இல்லையே
தூயாதி தூயவரால் (2)
Karthar Nallavar Christian Song Lyrics in English
Karthar Nallavar
Ella Soozhnilai Mathiyelum (2)
Karthar Nallavar (4)
1. Naan Kondaduven
Ullam Poorippathal (2)
Nandri Yesuvea
Kaithooki Karai Serthathal (2)
2. Naan Sandhoshathal
Ennalaum Thuthethiduven (2)
Dhukkam Ilayea
Thuyathi Thuyavaraal (2)
Comments are off this post