Karthar Periyavar Avarai Pugazhuvom
Karthar Periyavar Avarai Pugazhuvom Song Lyrics in English
Karthar periyavar Avarai pugazhuvom
Avar namathai uyarthi endrum Arparipom – 2
Um balibeedathil nindru ummai aradhipom
Sthothira baliyay seluthi um magimayay
Engum uyarthi potruvom
Gadol adonai umehulal meod
Behir eloheinu behaar kodsho – 1
1. Manidhargal ullathille vasam seigiraar
Nam kaneer yavayum thudaithu
Kavalai kashtathai yellam mattri
Sagalathayum pudhidhakuvein endru sonnaar
Hallelujah sarvavallamaiyulla dhevan
Hallelujah karthar alugaiseigiraar
Hallelujah ki malach adonai eloheinu
Hallelujah ki malach elohei tzavoth
Hallelujah ….eloheinu eloheinu elohei tzavoth
Karthar periyavar …….. – 2
Hallelujah … – 1
Ki malach elohei tzavoth… – 3
Karthar Periyavar Avarai Pugazhuvom Song Lyrics in Tamil
கர்த்தர் பெரியவர் அவரை புகழுவோம்
அவர் நாமத்தை உயர்த்தி என்றும் ஆர்பரிப்போம் – 2
உம் பலிபீடத்தில் நின்று உம்மை ஆராதிப்போம்
ஸ்தோத்திர பழியை செலுத்தி உம் மகிமையை
எங்கும் உயர்த்தி போற்றுவோம்
கடா அடோனை உமேஹளால் மேயோட
பெஹிர் எலோஹினு பெஹார் கோடஷ – 1
1. மனிதர்கள் உள்ளதில்லே வசம் செய்கிறார்
நம் கண்ணீர் யாவையும் துடைத்து
கவலை கஷ்டத்தை எல்லாம் மாற்றி
சகலத்தையும் புதிதாக்குவேன் என்று சொன்னார்
ஹல்லேலுயா சர்வவல்லமையுள்ள தேவன்
ஹல்லேலுயா கர்த்தர் ஆளுகைசெய்கிறார்
ஹல்லேலுயா கி மலச் அடோனை எலோஹினு
ஹல்லேலுயா கி மலச் எலஹெய் தசாவோத்
ஹல்லேலுயா ….எலோஹினு எலோஹினு எலஹெய் தசாவோத்
கர்த்தர் பெரியவர் …….. – 2
ஹல்லேலுயா … – 1
கி மலச் எலஹெய் தசாவோத் … – 3
Comments are off this post