Karthar Yesu Kristhuvae – Prakash J Song Lyrics

Karthar Yesu Kristhuvae Ennai Padaithaarae Indrum Indha Adhikaalai Tamil Christian Song Lyrics Sung By. Prakash J.

Karthar Yesu Kristhuvae Christian Song Lyrics in Tamil

கர்த்தர் இயேசு கிறிஸ்துவே என்னைப் படைத்தாரே
இன்றும் இந்த அதிகாலை உம்மை வணங்குகின்றேன்
சர்வத்தையும் படைத்த சர்வ வல்ல கர்த்தர் நீர்
நேற்று இரவு எல்லாம் என்னை காத்ததற்க்காய் நன்றி
நன்றி நன்றி உமக்கு நன்றி

Verse 1

ஜீவன் சுகம் பெலன் சுறுசுறுப்பு தந்து
சந்தோஷத்துடன் உம்மை துதிக்கச் செய்தீர் நன்றி
நன்றி நன்றி உமக்கு நன்றி
சோர்வுகளின்றி சோம்பலின்றி இந்நாள் முழுதும்
சுறுசுறுப்புடன் ஜாக்கிரதையாய் உந்தன் சித்தம் செய்ய உதவும்
கர்த்தர் இயேசு கிறிஸ்துவே உம்மில் வெற்றி பல காண
என்னை ஆசீர்வதியும்
என்னை ஆசீர்வதியும்

Verse 2

எண்ணமதில் சுத்தம் உள்ளத்தில் உண்மை ஈந்து
பரிசுத்தத்துடன் உம்மை துதிக்கச் செய்தீர் நன்றி
நன்றி நன்றி உமக்கு நன்றி
மெய் வார்த்தையோடு கவனமாய் உந்தன் சித்தம் செய்ய
என்னை காண்போர் உம்மை என்னில் காணச் செய்யும்
கர்த்தர் இயேசு கிறிஸ்துவே உம்மில் நித்யமாய் ஜொலிக்க
என்னை ஆசீர்வதியும்
என்னை ஆசீர்வதியும்

Verse 3

உச்சித செம்மை செழுமை உயர்வு ஐஸ்வர்யம் தந்து
உம் ஞானம் தந்தும்மை துதிக்க செய்தீர் நன்றி
நன்றி நன்றி உமக்கு நன்றி (2)
மேன்மை நன்மை ஆசீர்வாதம் பரிசுத்தமாய் வாழ
கிருபைகள் எனக்களித்து எப்பக்கமும் என்னைக் காரும்
கர்த்தர் இயேசு கிறிஸ்துவே நித்ய ஜீவன் தந்து
என்னை ஆசீர்வதியும்
என்னை ஆசீர்வதியும் – கர்த்தர்

சேனைகளின் கர்த்தர் இயேசு கிறிஸ்து நீர் பரிசுத்தர்
சேனைகளின் கர்த்தர் இயேசு கிறிஸ்து நீர் பரிசுத்தர் (2)
சர்வத்தையும் படைத்த இயேசு கிறிஸ்து பரிசுத்தர்
அல்லேலூயா துதி மகிமை இயேசு கிறிஸ்துவுக்கே

Karthar Yesu Kristhuvae Christian Song Lyrics in English

Karthar Yesu Kristhuvae Ennai Padaithaarae
Indrum Indha Adhikaalai Ummai Vanangukindraen
Sarvaththaiyum Padaitha Sarva Valla Karthar Neer
Naettru Iravu Ellaam Ennai Kaaththadharkkaay Nandri
Nandri Nandri Umakku Nandri

Verse 1

Jeevan Sugam Belan Surusuruppu Thandhu
Sandhoshaththudan Ummai Thudhikka Seidheer Nandri
Nandri Nandri Umakku Nandri
Sorvugalindri Sombalindri Innaal Muzhudhum
Surusuruppudan Jaakkiradhaiyaay Undhan Sitham Seiya Udhavum
Karthar Yesu Kristhuvae Ummil Vettri Pala Kaana
Ennai Aasirvadhiyum
Ennai Aasirvadhiyum

Verse 2

Ennamadhil Sutham Ullaththil Unmai Eendhu
Parisuththathudan Ummai Thudhikka Seidheer Nandri
Nandri Nandri Umakku Nandri
Mei Vaarththaiyodu Kavanamaay Undhan Sitham Seiya
Ennai Kaanboar Ummai Ennil Kaana Seiyum
Karthar Yesu Kristhuvae Ummil Nithyamaay Jolikka
Ennai Aasirvadhiyum
Ennai Aasirvadhiyum

Verse 3

Uchchidha Semmai Sezhumai Uyarvu Iswaryam Thandhu
Um Nyaanam Thandhummai Thudhikka Seidheer Nandri
Nandri Nandri Umakku Nandri (2)
Maenmai Nanmai Aasirvaadham Parisuthamaay Vaazha
Kirubaigal Enakkaliththu Eppakkamum Ennai Kaarum
Karthar Yesu Kristhuvae Nithya Jeevan Thandhu
Ennai Aasirvadhiyum
Ennai Aasirvadhiyum – Karthar

Saenaigalil Karthar Yesu Kristhu Neer Parisuthar
Saenaigalil Karthar Yesu Kristhu Neer Parisuthar (2)
Sarvaththaiyum Padaitha Yesu Kristhu Parisuthar
Allaelooya Thudhi Magimai Yesu Kristhuvukkae

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post