Karthar Yesu Vaakkai Song Lyrics

Karthar Yesu Vaakkai Nambuvom Endrum Karthar Avaril Nilaiththu Oonguvom Tamil Christian Song Lyrics Sung By. Vincent Samuel.

Karthar Yesu Vaakkai Christian Song in Tamil

கர்த்தர் இயேசு வாக்கை நம்புவோம்
என்றும் கர்த்தர் அவரில்
நிலைத்து ஓங்குவோம்
சுத்தராய் வாழ்த்துமே
தேவா சேவை செய்து
இயேசு ராஜன் பின் செல்லுவோம்

1. சுற்றி நிற்கும் பாவம் யாவும்
முற்றும் தள்ளியே கர்த்தர்
ராஜ்யம் சேர்ந்திடவே முன்னே செல்லுவோம்
தேவா கிருபையில் நிலைத்து நின்றிட
தாழ்மையோடு தேவபாதம் சேர்ந்திடுவோம்

2. வானம் பூமி யாவும்
முற்றும் மாறிபோயினும்
தேவ வார்த்தை என்றுமாய்
நிலைத்து நிற்குமே – சத்திய
வாக்கினில் உறுதி அடைந்துமே
சத்திய தேவன் வாக்கை
நம்பி முன்செல்லுவோம்

3. வாக்குத்தத்தம் செய்த கர்த்தர்
உண்மையுள்ளவர் – முற்றுமாக
நம்பியே முன்னே செல்லுவோம்
கிறிஸ்து ஏசுவே நமது நம்பிக்கை
பரம தேசம் சென்று ஏகி வாழ்ந்திடுவோம்

Karthar Yesu Vaakkai Christian Song in English

Karthar Yesu Vaakkai Nambuvom
Endrum Karthar Avaril
Nilaiththu Oonguvom
Suththaraai Vaazhthumae
Deva Sevai Seithu
Yesu Rajan Pin Selluvom

1. Sutri Nirkum Paavam Yaavum
Mutrum Thalliyae Karththar
Rajyam Sernthidavae Munne Selluvom
Deva Kirubaiyil Nilaiththu Nindrida
Thaalmaiyodu Devapaatham Sernthiduvom

2. Vaanam Bhoomi Yaavum
Mutrum Maaripoiyinum
Deva Vaarthai Endrumaai
Nilaiththu Nirkumae Sathiya
Vaakinil Uruthi Adainthumae
Sathiya Devan Vaakkai
Nambi Munseluvom

3. Vaakuthatham Seitha Karthar
Unmaiullavar Mutrumaaga
Nambiye Munne Seluvom
Christhu Yesuvae Namathu Nambikai
Parama Thesam Sendru Yeki Vaazhthiduvom
Keyboard Chords for Karthar Yesu Vaakkai

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post