Kartharaale Vantha Kaariyum Song Lyrics

Kartharaale Vantha Kaariyum Yesu Jeyamaaga Nadathiduvaare Tholviyillai Unnaku Song Lyrics in Tamil and English Sung By. Jonita Gandhi.

Kartharaale Vantha Kaariyum Christian Song Lyrics in Tamil

கர்த்தராலே வந்த காரியும்
இயேசு ஜெயமாக நடத்திடுவாரே (2)
தோல்வியில்லை உன்னக்கு தோல்வியில்லை
ஜெயமாக நடத்திடுவாரே (2)
இயேசு ஜெயமாக நடத்திடுவாரே

1. யாபேசின் தேவன் உன்னுடன் இருகிறார்
தீங்கு உன்னை அணுகுவதில்லை (2)
எல்லையை பெரிதாக்குவாரே
நீ கேட்டதை தந்திடுவாரே
உந்தன் எல்லையை பெரிதாக்குவாரே
நீ கேட்டதை தந்திடுவாரே

2. சோர்ந்துபோன உன்னக்கு பெலன் தருவார்
கழுகைபோல் எழும்பிடுவாய் (2)
நான் உன்னக்கு துணை நிற்கிறேன்
எந்தன் கரத்தினால் உன்னை தாங்குவேன் (2)

3. தேவன் சகலத்தையும் செய்ய வல்லவர்
நினைத்தது தடை படாதே (2)
வெற்றியை தந்திடுவாரே
தம் கிருபையால் நடத்திடுவாரே (2)
உன்னக்கு வெற்றியை தந்திடுவாரே
தம் கிருபையால் நடத்திடுவாரே

Kartharaale Vantha Kaariyum Christian Song Lyrics in English

Kartharaale Vantha Kaariyum
Yesu Jeyamaaga Nadathiduvaare (2)
Tholviyillai Unnaku Tholviyillai
Jeyamaaga Nadathiduvaare (2)
Yesu Jeyamaaga Nadathiduvaare

1. Yaabesin Dhevan Unnudan Irukeerar
Theengu Unnai Anuguvadhillai (2)
Ellaiyai Peridhaakuvaare
Nee Ketadhai Thandhiduvaare
Unthan Ellaiyai Peridhaakuvaare
Nee Ketadhai Thandhiduvaare

2. Sorndhupona Unnaku Belan Tharuvaar
Kazhugaipol Yezhumbiduvai (2)
Naan Unnaku Thunai Nirkeeraen
Enthan Karathinaal Unnai Thaanguven (2)

3. Devan Sagalathaiyum Seiyya Vallavar
Nenaithadhu Thadai Padadhe (2)
Vetriyai Thandhiduvare
Tham Kirubaiyaal Nadathiduvare
Unnakku Vetriyai Thandhiduvare
Tham Kirubaiyaal Nadathiduvare

Other Songs from Tamil Christian Song 2023 Album

Comments are off this post