Kartharae Dheivam – Esra Premkumar Song Lyrics

Kartharae Dheivam Avara Vida Veru Dheivam Illa Avarae Dheivam Avarae Dheivam Avara Vida Tamil Christian Song LyricsSung By. Esra Premkumar.

Kartharae Dheivam Christian Song Lyrics in Tamil

கர்த்தரே தெய்வம் கர்த்தரே தெய்வம்
அவர விட வேறு தெய்வம் இல்ல
கர்த்தரே தெய்வம் அவரே தெய்வம்
அவர விட வேறு பரிசுத்தர் இல்ல
வானம் பூமி படைத்தவரே
வார்த்தையால் படைத்தவரே (2)

சர்வ சிருஷ்டிக்கும் எங்கள் எஜமானரே
சர்வலோகத்திற்கும் எங்கள் ஆண்டவரே (2) – கர்த்தரே

1. சர்வ சிருஷ்டியும் உங்க படைப்பை
அதிசயமாய் பார்க்கின்றதே
சகல சிருஷ்டியும் உங்க செயல
பார்த்து தினமும் போற்றுகின்றதே
ஆண்டவர் பெரியவர்
சகல சிருஷ்டிகர்
என்று தினமும் துதிபாடுதே
வானமும் பூமியும் கர்த்தர் என்று
உமது மகிமை வெளிப்படுத்துதே

2. மண்ணை எடுத்து சுவாசம் கொடுத்து
ஜீவ ஆத்மா கொடுத்தீரே
மாண்ட மனிதனை மீட்டிடனே
மனிதா சாயலை வந்தீரே
மண்ணுயிர் காப்பவர் உலக இரட்சகர்
என்று தினமும் துதி பாடுவேன்
சர்வலோகத்தின் பாவம் தீர்க்கும்
சர்வ ஜீவ அதிபதியே

3. பூமி முழுவதும் உன்னதமானவர்
எல்லா தேவர்களிலும் உயர்ந்தவர்
வானம் அவரது சிங்காசனம்
பூமி அவரது பாதபடி
சீயோன் பெரியவர் எல்லோரிலும் உயர்ந்தவர்
என்று தினமும் புகழ் பாடுவேன்
பரிசுத்தர் பரிசுத்தர் இயேசு அற்புதர்
அவரே கர்த்தர் என்று பறைசாற்றுவேன்

Kartharae Dheivam Christian Song Lyrics in English

Kartharae Dheivam Kartharae Dheivam
Avara Vida Veru Dheivam Illa
Avarae Dheivam Avarae Dheivam
Avara Vida Veru Parisuthar Illa
Vaanam Boomi Padaithavarae
Vaarthaiyal Padaithavarae (2)

Sarva Sirushtikum Engal Ejamaanarae
Sarvalogathirkum Engal Aandavarae (2) – Kartharae

1. Sarva Sirushtiyum Unga Padaippai
Adhisayamaai Parkindrathae
Sagala Sirushtiyum Unga Seyala
Paarthu Dhinam Potrugindrathae
Aandavar Periyavar
Sagala Sirushtigar
Endru Dhinamum Thudhipaaduthae
Vaanamum Boomiyum Karthar Endru
Umadhu Magimai Velippaduthuthae

2. Mannai Yeduthu Swasam Koduthu
Jeeva Aathma Kodutheerae
Maanda Manidhanai Meettidavae
Manidha Saayalai Vandheerae
Mannuyir Kaappavar Ulaga Ratchagar
Endru Dhinamum Thudhi Paaduvaen
Sarvalogathin Paavam Theerkkum
Sarva Jeeva Adhibathiye

3. Boomi Muzhuvadhum Unnadhamanavar
Yella Dhevargalilum Uyarndhavar
Vaanam Avaradhu Singasanam
Boomi Avaradhu Paadhapadi
Zion Periyavar Ellorilum Uyarndhavar
Endru Dhinamum Pugazh Paduvaen
Parisuthar Parisuthar Yesu Arpudhar
Avarae Karthar Endru Paraisaatruvaen

Keyboard Chords for Kartharae Dheivam

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post