Kartharae Neer Endhan Christian Song Lyrics
Kartharae Neer Endhan Valakaadaiyaai Tamil Christian Song Lyrics From The Album Baligal Vol 3 Sung By. S.A.Christina Soosai, Joshua Manimaran.
Kartharae Neer Endhan Christian Song Lyrics in Tamil
கர்த்தரே நீர் எந்தன் வலக்காடியாய்
நிர்பதினால் நான் ஜீவிக்கின்றேன்
மஹா சபையிலும் உம்மை துதிப்பேன்
திரளான ஜனங்களிலும் உம்மை புகழுவேன்
1. சிறுமையின் எளிமையில் தூக்கி நிறுத்த
உமக்கொப்பாய் தேவன் யாரோ (2)
உமக்கொப்பாய் தேவன் யாரோ (4)
2. ஆபத்து காலத்தில் அனுகூலமாகும்
அடைக்கலமானவரே (2)
அடைக்கலமானவரே (4)
3. நீதியின் சூரியனே நியாயத்தின் சித்திரமே
உம்மை போல் தேவனில்லை (2)
உம்மை போல் தேவனில்லை (4)
Kartharae Neer Endhan Christian Song Lyrics in English
Kartharae Neer Endhan Valakaadaiyaai
Nirpadhinaal Naan Jeevikindraen
Maha Sabaiyilum Ummai Thudhipaen
Thiralana Janagalilum Ummai Pugazhuvaen
1. Sirumaiyin Elimayil Thookki Nirudha
Umakopai Dhevan Yaaro (2)
Umakopai Dhevan Yaaro (4)
2. Aabadhu Kaalathil Anugulamaagum
Adaikalamanavarae (2)
Adaikalammanavarae (4)
3. Neethiyin Suriyanae Nyayathin Sithiramae
Ummai Pol Dhevanillai (2)
Ummai Pol Dhevanillai (4)
Keyboard Chords for Kartharae Neer Endhan
Comments are off this post