Kartharai Naam Christian Song Lyrics

Artist
Album

Kartharai Naam Ekaalathilum Sthotharipom Tamil Christian Song Lyrics From the Album Yadah Vol 1 Sung By. A.J.I. Sam.

Kartharai Naam Christian Song Lyrics in Tamil

கர்த்தரை நாம் எக்கலாத்திலும் ஸ்தோத்தரிப்போம்
கர்த்தரை நாம் எக்கலாத்திலும் பாடியே போற்றுவோம் (2)
வாக்குகள் தந்தார் அதிசயம் செய்தார்
இன்றும் நம்மோடு ஜீவிக்கிறாரே
அவர் வார்த்தை உண்மையுள்ளது
அவர் வார்த்தை மாறாதது

Chorus

ஆர்ப்பரிப்போம் நம் தேவனை
ஆர்ப்பரிப்போம் நம் ராஜனை (2)

Verse 1

தேவன் நமக்கு நல்லவரும் Devan
பல நன்மைகளையும் செய்தாரே
அவரை துதித்திடு அவரோடு வாழ்ந்திடு (2)
எந்நாளும் அவர் கிருபை உனக்கு உண்டு… – ஆர்ப்பரிப்போம்

Verse 2

தேவன் நமக்கு அடைக்கலமும்
ஆபத்துக்காலத்தில் துணையுமானவர்
அவரை நம்பிடு அவரோடு இணைந்திடு (2)
எத்தாளும் புது பெலன் உனக்கு உண்டு…. – ஆர்ப்பரிப்போம்

Verse 3

கடந்த கால காத்த தேவன்
வரும் காலம் கூட வருவாரே
அவரை பற்றிடு அவரோடு நடந்திடு (2)
எந்தாளும் வெற்றி வெற்றி உனக்கு உண்டு …. – ஆர்ப்பரிப்போம்

Kartharai Naam Christian Song Lyrics in English

Kartharai Naan Ekaalathilum Sthotharipom
Kartharai Naan Ekaalathilum Paadiye Potruvom (2)
Vaakugal Thandhaar Adhisayam Seidhaar
Indrum Namodu Jeevikiraare
Avar Vaarthai Unmaiyulladhu
Avar Vaarthai Maaradhadhu

Chorus

Arparipom Nam Dhevanai
Arparipom Nam Rajanai (2)

Verse 1

Devan Namaku Nallavarum
Pala Nanmaigalaiyum Seidhare
Avarai Thuthidu Avarodu Vazhndhidu (2)
Enaalum Avar Kirubhai Unaku Undu…. – Arparipom

Verse 2

Devan Namaku Adaikalamum
Abathukaalathil Thunaiyumanavar
Avarai Nambidu Avarodu Inaindhidu (2)
Ennalum Pudu Belan Unaku Undu…. – Arparipom

Verse 3

Kadandha Kaala Kaatha Devan
Varum Kaaalam Kuda Varuvaare
Avarai Patridu Avarodu Nadandhidu (2)
Ennalum Vetri Vetri Unaku Undu…. – Arparipom

Keyboard Chords for Kartharai Naam

Other Songs from Yadah Vol 1 Album

Comments are off this post