LYRIC

Kartharai Naan Ekkalathilum Song Lyrics in English

karththarai naan ekkaalaththilum
sthoththarippaen sthoththarippaen
avar pukal eppoluthumae
en naavil oliththidumae -2

aananthamae paerinpamae
aadaludan pukal paaduvomae -3
nallavar vallavar
kaannpavar kaappavar -karththarai naan….

1. aaththumaa karththarukkul maenmai paaraattum
eliyor ithaik kaettu akakalippaarkal -2
innainthu thuthiththiduvom
avar naamam uyarththiduvom -2 (aananthamae …..)

2. thunnai vaennti naan mantatinaen
marumoli pakarnthaar avar enakku -2
ellaavitha achchaththinintum
avar ennai viduviththaar-2 (aananthamae …..)

3. jeevanai virumpi nanmai kaana
nedunaal vaalnthida viruppam unntoo -2
theeya sol vanjaka moli
nammai vittu vilakkiduvom -2 (aananthamae …..)

4. nokkip paarththaen mukam malarnthaen
avamaanam ataiya vidavillai -2
koovi alaiththaen naan
sevi saayththu payam neekkinaar -2 (aananthamae …..)

Kartharai Naan Ekkalathilum song lyrics in Tamil

கர்த்தரை நான் எக்காலத்திலும்
ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
அவர் புகழ் எப்பொழுதுமே
என் நாவில் ஒலித்திடுமே -2

ஆனந்தமே பேரின்பமே
ஆடலுடன் புகழ் பாடுவோமே -3
நல்லவர் வல்லவர்
காண்பவர் காப்பவர் -கர்த்தரை நான்….

1. ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்
எளியோர் இதைக் கேட்டு அககளிப்பார்கள் -2
இணைந்து துதித்திடுவோம்
அவர் நாமம் உயர்த்திடுவோம் -2  (ஆனந்தமே பேரின்பமே…)

2. துணை வேண்டி நான் மன்றாடினேன்
மறுமொழி பகர்ந்தார் அவர் எனக்கு -2
எல்லாவித அச்சத்தினின்றும்
அவர் என்னை விடுவித்தார் -2

3. ஜீவனை விரும்பி நன்மை காண
நெடுநாள் வாழ்ந்திட விருப்பம் உண்டோ -2
தீய சொல் வஞ்சக மொழி
நம்மை விட்டு விலக்கிடுவோம் -2  (ஆனந்தமே பேரின்பமே…)

4. நோக்கிப் பார்த்தேன் முகம் மலர்ந்தேன்
அவமானம் அடைய விடவில்லை -2
கூவி அழைத்தேன் நான்
செவி சாய்த்து பயம் நீக்கினார் -2  (ஆனந்தமே பேரின்பமே…)

Added by

F Ruban Silva

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT