Kartharai Paaduvaen Avarai Christian Song Lyrics
Kartharai Paaduvaen Avarai Uyarathuvaen Magimaiyaai Vetri Siranthaar Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 7 Sung By. David T.
Kartharai Paaduvaen Christian Song Lyrics in Tamil
கர்த்தரை பாடுவேன் அவரை உயர்த்துவேன்
மகிமையாய் வெற்றி சிறந்தார்
அவர் என் பெலனும் ஜீவனுமானார்
புகழ்ந்து பாடிடுவேன் (2)
தம்புரு மீட்டி நடனமாடி
கர்த்தரை பாடி பாடி துதிப்பேன்
புதுபாடல் பாடி இயேசுவை போற்றி
ஜெயம் தந்தவரை துதிப்பேன் (2)
1. உம் ஜனத்திற்கு எதிராய் எழும்பினோரை
உம் நாசியின் சுவாசத்தால் அழித்தீர் ஐயா (2)
எனக்கு எதிராய் சேனையே வந்தாலும் (2)
நீர் ஏழு வழியாக ஓடசெய்வீர் (2)
2. பார்வோனின் சேனைமேல் ஜெயமெடுத்தார்
பகைவனை ஆழியில் அமிழ்த்துவிட்டார் (2)
எனக்காய் யுத்தம் செய்யும் யெகோவா நிசி நீரே (2)
(நீர்) என்னாலும் எப்போதும் வெற்றி தருவீர் (2)
3. உம்மைபோல் வேறொரு தெய்வம் இல்லை
இயேசுவே நீரே எங்கள் சர்வ வல்லவர் (2)
உமது கிருபையால் என்னை அழைத்தீரே (2)
உம் பெலத்தால் என்னை நடத்திடுவீர் (2)
Kartharai Paaduvaen Christian Song Lyrics in English
Kartharai Paaduvaen Avarai Uyarathuvaen
Magimaiyaai Vetri Siranthaar
Avar En Belanum Jeevanumaanaar
Pugazhndhu Paadiduvaen (2)
Thamburu Meeti, Nadanamaadi
Kartharai Paadi Paadi Thudhipaen
Pudhupaadal Paadi, Yesuvai Potri
Jeyam Thandhavarai Thudhipaen (2)
1. Um Janaththirku Edhiraai Ezhumbinorai
Um Naasiyin Swaasaththaal Azhiththeer Aiyya (2)
Enakku Edhiraai Saenaiyae Vandhaalum (2)
Neer Yaezhu Vazhiyaaga Odaseiveer (2)
2. Paarvonin Senaimael Jeyameduththaar
Pagaivanai Aazhiyil Amizhththivittaar (2)
Enakkaai Yuththam Seiyum Yegovah Nissi Neerae (2)
(Neer) Ennaalum Eppodhum Vetri Tharuveer (2)
3. Ummaipol Vaeroru Dheivam Illai
Yesuvae Neerae Engal Sarva Vallavar (2)
Umadhu Kirubaiyaal Ennai Azhaiththeerae (2)
Um Belaththaal Ennai Nadathiduveer (2)
Keyboard Chords for Kartharai Paaduvaen
Comments are off this post