Kartharai Paaduvaen Christian Song Lyrics

Kartharai Paaduvaen Ennalum Avar Mahimaiyai Vetri Seranthaar Kuthiraium Kuthirai Tamil Christian Song Lyrics Sung By. P. Rathna Mani.

Kartharai Paaduvaen Christian Song Lyrics in Tamil

கர்த்தரைப் பாடுவேன் எந்நாளும்
அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார்
குதிரையும் குதிரை வீரனையும்
கடலிலே தள்ளினார்

கர்த்தர் என் பலனும் கீதமுமானவர்
அவரே எனக்கு இரட்சிப்புமானவர்
அவரே என் தேவன் அவரை உயர்த்திடுவேன்

கர்த்தரோ யுத்தத்தில் என்றும் வல்லவர்
கர்த்தர் என்பது அவரின் நாமம்
பார்வோனின் இரதங்களையும்
சமுத்திரத்தில் தள்ளினார்

கர்த்தரோ யுத்தத்தில் என்றென்றும் வல்லவர்
கர்த்தர் என்பது அவரின் நாமம்
பார்வோனின் சேனைகளையும்
சமுத்திரத்தில் தள்ளினார்

கர்த்தாவே உமக்கு ஒப்பானவர் யார்
அற்புதம் செய்யும் எங்கள் தேவன்
வானமும் பூமியிலும்
உமக்கு ஒப்பானவர் யார்

Kartharai Paaduvaen Christian Song Lyrics in English

Kartharai Paaduvaen Ennalum
Avar Mahimaiyai Vetri Seranthaar
Kuthiraium Kuthirai Veeranaium
Kadalilae Thallinaar

Karthar En Balanum Geethamumaanavar
Avarey Ennaku Rachipummanavar
Avarey En Devan Avarai Uyirthiduvaen

Kartharoo Uthathil Endrum Vallavar
Karthar Enbathu Avarin Naamam
Paarvonin Rathangalaium
Samuthirathil Thallinaar

Kartharoo Uthathil En-Endrum Vallavar
Paarvonin Seynaigalaium
Samuthirathil Thallinaar

Karthavae Ummaku Oppanavar Yaar
Arputham Seium Engal Devan
Vanamum Boomiyilum
Ummaku Oppanavar Yaar

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post