Kartharai Paaduvom Christian Song Lyrics
Kartharai Paaduvom Avar Magimaiyaal Tamil Christian Song Lyrics From The Album Baligal Vol 3 Sung By. S.A.Christina Soosai, Joshua Manimaran.
Kartharai Paaduvom Christian Song Lyrics in Tamil
கர்த்தரை பாடுவோம் அவர் மகிமையால் வெற்றி சிறந்தார்
அற்புத ஜெயமோ அவராலே வந்தது அவராலே வந்தது (2)
இராஜா உமக்கொப்பான தேவன் இல்லையே
உம்மை போல பரிசுத்தர் இல்லையே (2)
ஆராதனை உம் ஒருவருக்கே
இஸ்ரவேலின் மாமன்னரே (2)
1. யுத்தத்தை ஜெயித்தவரே இராஜரீகம் பண்ணுபவரே (2)
உம் நாசியின் சுவாசத்தால் ஜலத்தை பிளக்க பண்ணினீர் (2)
2. இஸ்ரவேலின் துதிகளுக்குள் உலாவி வருபவரே (2)
எமது பெலனே கீதத்தின் தேவன் நீரே (2)
3. விரோதமாய் வந்தவோராய் ஜலத்தினால் அழித்தவரே
விடுவித்த தேவனே உம்மை பாடி உயர்த்துகின்றோம் (2)
Kartharai Paaduvom Christian Song Lyrics in English
Kartharai Paaduvom Avar Magimaiyaal Vetri Sirandhaar
Arpudha Jeyamo Avaralae Vandhadhu Avaralae Vandhadhu(2)
Raja Ummakopaana Dhevan Illaiyae
Ummai Polla Parisudhar Illaiyae (2)
Arathanai Um Oruvarukae
Isravaelin Maamannarae (2)
1. Yudhathai Jeidhevarae Rajareegam Pannubavarae (2)
Um Naasiyin Swasathaal Jalathai Pilakka Pannineer (2)
2. Isravaelin Thuthigalukkul Ulaavi Varubavarae (2)
Emadhu Belanae Geedhathin Dhevan Neerae (2)
3. Virodhamaai Vandhavorai Jaladhinal Azhidhavarae (2)
Viduvidha Dhevanae Ummai Paadi Uyardhugindrom (2)
Keyboard Chords for Kartharai Paaduvom
Comments are off this post