Kartharil Belapadu Christian Song Lyrics

Artist
Album

Kartharil Belapadu Avar Sathuvathil Balapadu Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 9 Sung By. David T.

Kartharil Belapadu Christian Song Lyrics in Tamil

கர்த்தரில் பெலப்படு
அவர் சத்துவத்தில் பெலப்படு
வல்லமையில் பெலப்படு
விசுவாசியே நீ பெலப்படு (2)

போராட்டம் நமக்குண்டு
மாம்சம் இரத்தத்தோடல்ல
சத்துரு அவன் சேனையோடு
போராட்டம் நமக்கு உண்டு (2)

1. சத்திய வசன கச்சை கட்டி
நீதியின் மார்க்கவசம் தரித்து (2)
எதிரியை வீழ்த்தி நீ முன்னேறி செல்
இயேசுவின் நாமத்தில் தொடர்ந்து செல் (2)

2. ஆயத்த பாதரட்சையை அணிந்து
ஆவியின் பட்டயங்களை எடுத்து (2)
அந்தகார வல்லமைகளை அழித்து
இயேசுவின் இரத்தத்தாலே எதிர்த்து நில் (2)

3. இரட்சண்ய தலைச்சீராவை தரித்து
விசுவாச கேடகத்தை கையில் எடுத்து (2)
ஆவியில் நிறைந்து தினம் ஜெபித்திடு
வீர நடை போட்டு வென்று செல்(2)

Kartharil Belapadu Christian Song Lyrics in English

Kartharil Balapadu
Avar Sathuvathil Balapadu
Vallamyil Balapadu
Visuvasiyae Nee Balapadu (2)

Poratam Namakundu
Mamsam Rathathodalla
Sathuru Avan Senaiyoodu
Poratam Namaku Undu (2)

1. Sathiya Vasana Kachai Katti
Neethiyin Markavasam Tharithu (2)
Ethiriyai Veezhthi Nee Muneri Sel
Yesuvin Namathil Thodarnthu Sel (2)

2. Aayatha Patharatchaiyai Anindhu
Aaviyin Patayangalai Eduthu (2)
Andhagara Vallamaigalai Azhithu
Yesuvin Rathathale Edhirthu Nil (2)

3. Iratchanya Thalaicheeravai Tharithu
Visuvasa Kedagathai Kaiyil Eduthu (2)
Aaviyil Nirainthu Thinam Jebithidu
Veera Nadai Pottu Ventru Sel (2)

Keyboard Chords for Kartharil Belapadu

Other Songs from Uthamiyae Vol 9 Album

Comments are off this post