Kartharin Pandhi Christian Song Lyrics
Kartharin Pandhi Parisutha Pandhi Aavalaai Azhaikkindrarae Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 4 Sung By. David T.
Kartharin Pandhi Christian Song Lyrics in Tamil
கர்த்தரின் பந்தி பரிசுத்த பந்தி
ஆவலாய் அழைக்கின்றாரே
பயபக்தியோடு நிதானித்தறிந்து
ஆசையை பங்குக்கொள்வோம் (2)
அப்பமும் ரசமும் உண்டு அதை
ஆசீர்வதித்திடும் கர்ததர் உண்டு
தம் சரீரமாய் இரத்தமாய் மாற்றி
பகிர்ந்து அருளுகின்றார் (2)
1. என்னை நினைவு கூறுங்கள்
நேசரேசுவின் வாக்கிதுவே (2)
கல்வாரி நாதரின் பாடுகளை
கண்முன்னே நிறுத்தி நாம் நோக்கிடுவோம் (2)
2. ஜீவனின் அப்பமும் கிறிஸ்துவே
ஜீவனின் பானமும் இயேசுதானே (2)
தம்மையே பலியாய் சந்தல்லோ
மாம்சமும் இரத்தமும் கொடுத்தாரே (2)
3. ஒரே அப்பத்தை புசிக்கின்றோம்
ஒரே பானத்தை பருகுகின்றோம் (2)
இயேசுவின் சரீரத்தில் இணைத்து நம்மை
ஐக்கியமாய் நம்மை மாற்றுகின்றார் (2)
4. சபையாய் பஸ்க்காவை ஆசரிப்போம்
சபையாய் பந்தியில் பங்குக்கொள்வோம் (2)
மறுபடி பிறந்து நாம் பரிசுத்தமாகி
விருந்து சாலையில் மகிழ்ந்திடுவோம் (2)
Kartharin Pandhi Christian Song Lyrics in English
Kartharin Pandhi, Parisutha Pandhi
Aavalaai Azhaikkindrarae
Bayabakthiyodu Nithaanittharindhu
Aasaiyai Pangukkolvom (2)
Appamum Rasamum Undu Athai
Aasirvadhithidum Karthar Undu
Tham Sareeramaai Iratthamai Maattri
Pagirndhu Arulukindraar (2)
1. Ennai Ninaivu Koorungal
Nesaresuvin Vaakkidhuvae (2)
Kalvaari Naatharin Paadugalai
Kanmunne Nirutthi Naam Nokiduvom (2)
2. Jeevanin Appamum Kirishthuvae
Jeevanin Baanamum Yesuthaane (2)
Thammaiyae Baliyaai Eendhallo
Maamsamum Raththamum Kodutharae (2)
3. Appatthai Pusikkindrom
Orae Paanatthai Parugukintrom (2)
Yesuvin Sareeratthil Inaitthu Nammai
Aikiyamai Nammai Maattrugindraar (2)
4. Sabayaai Paskaavai Aasarippom
Sabayaai Pandhiyil Pangukolvom (2)
Marubadi Pirandhu Naam Parisutthamaagi
Virundhu Saalaiyil Magizhndhiduvom (2)
Keyboard Chords for Kartharin Pandhi
Comments are off this post