Kartharin Piriyam Unmaelae Christian Song Lyrics

Kartharin Piriyam Unmaelae Tamil Christian Song Lyrics From The Album Vasantha Vaazhvu Sung By. Hema John, Augustin Rajasekar.

Kartharin Piriyam Unmaelae Christian Song Lyrics in Tamil

கர்த்தரின் பிரியம் உன் மேலே
நீ சோர்ந்து போய்விடாதே (2)

உன் குடும்பம் வளர்ந்தோங்கும்
உன் பிள்ளைகள் செழிப்பார்கள்
உன் பிரயாசம் பலன் கொடுக்கும்
உன் குறைவுகள் நிறைவாகும் (2)

1. பிரியம் கொண்டு பெரிய காரியம்
உனக்காய் செய்திடுவார் (2)
புதிய காரியம் நிச்சயம் உனக்கு
இயேசுவால் நடந்திடுமே (2)

2. பிரியமான எப்சிபாள் என்று
உன்னை அழைத்திடுவார் (2)
இந்திய தேசம் பியூலா என்று
இயேசுவால் அழைக்கப்படும் (2)

3. பிரியமான உன்னை சுகமாய்
வாழ்ந்து செழிக்க செய்வார் (2)
வாதை நோய்கள் அணுகிடாமல்
இயேசுவே பார்த்து கொள்வார் (2)

4. பிரியம் வைத்து உந்தன் ஜெபத்தை
உடனே கேட்டிடுவார் (2)
பாசம் உள்ள இயேசுவாலே
அதிலும் கிடைத்திடுமே (2)

Other Songs from Vasantha Vaazhvu Album

Comments are off this post