Ps.Aaron Samuel – Kartharukkaaga Kaathirunthen Song Lyrics
Kartharukkaaga Kaathirunthen Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Ps.Aaron Samuel
Kartharukkaaga Kaathirunthen Christian Song Lyrics in Tamil
கர்த்தருக்காக காத்திருந்தேன்
என்னிடம் சாய்ந்து பதிலளித்தார்
நான் சிறுமையும், எளிமையுமானவன்
என் மீது நினைவானீரே
நீர் துணையும் அரணுமானவர்
விடுவித்துக் காத்திடுமே
ஏசைய்யா ஏசைய்யா
உம்மையே பாடுவேன்
உம்மையே நம்புவேன்
1)உம்மை தேடுகின்ற நான் மகிழ்ந்து
சந்தோஷமாய் பாடுவேன்
உமது இரட்சிப்பை விரும்பி எந்நாளும்
சொல்லி மகிழ்வேன்
2)பலவித தீவினைகள் என்னை
சுற்றி சூழ்ந்திடுதே
(நான்) நிமிர்ந்து பார்க்கக் கூடாமல்
இருதயம் சோர்ந்திடுதே
3)குழியிலும், உளையான சேற்றினிலும்
கை தூக்கி எடுத்தீரே
என் கால்கள் மலைமேல் நிறுத்தி
(என் அடிகளை) உறுதி உறுதி படுத்தினீரே
Kartharukkaaga Kaathirunthen Christian Song Lyrics in English
Kartharukkaaga kaththirunthean
Ennidam saaynthu pathilaliththaar
Naan sirumaiyum elimaiyumaanavan
En meethu ninaivaaneere
Neer thunaiyum aranumaanavar
Viduviththu kaaththidumea
Yeasaiyya Yeasaiyya
Ummaiyea paaduvean
Ummaiyea Nampuvean
1.Ummai thedukindra naan magizhnthu
Santhoshamaai paaduvean
Umathu iratchippai virumpi ennaalum
Solli magizhvean
2.Pala vitha theevinaigal ennai
Sutri soozhnthiduthea
(Naan) Nimirnthu paarkka koodaamal
Iruthayam sornthiduthea
3.Kuzhiyilum ulaiyaana setrinilum
Kai thookki eduththeerea
En kaalgal malai mael niruththi
(En Adigalai) Uruthi paduththineere




Comments are off this post