Kartharuku Kathirunga Christian Song Lyrics
Kartharuku Kathirunga Vetkapatu Pogamatinga Utharavu Varum Varai Kathirunga Tamil Christian Song Lyrics From The Album Vetkapaden Sung By. Mathew Chandran.
Kartharuku Kathirunga Christian Song Lyrics in Tamil
கர்த்தருக்கு காத்திருங்க
வெட்கப்பட்டு போகமாட்டீங்க
உத்தரவு வரும் வரை காத்திருங்க
மாறுதல் வரும்வரை காத்திருங்க
காத்திருங்க கர்த்தருக்கு
நிச்சயமாகவே முடிவு உண்டு (2)
1. முகந்திரமில்லாமல்
துரோகம் செய்தவர்கள்
வெட்கப்பட்டு கலங்குவார்கள்
கர்த்தருக்காக காத்திருப்பவர்கள்
வெட்கப்பட்டு போவதில்லை
ஆத்துமாவே கலங்காதே
எனக்குள்ளே தியங்காதே (2)
என்னும் காத்திரு
என்னும் துதித்து (2)
2. பிராணனை வாங்க தேடுபவர்கள்
வெட்கப்பட்டு கலங்குவார்கள்
கர்த்தருக்காக காத்திருப்பவர்கள்
வெட்கப்பட்டு போவதில்லை
ஆத்துமாவே கலங்காதே
எனக்குள்ளே தியங்காதே (2)
என்னும் காத்திரு
என்னும் துதித்து (2)
Kartharuku Kathirunga Christian Song Lyrics in English
Kartharuku Kathirunga
Vetkapatu Pogamatinga
Utharavu Varum Varai Kathirunga
Maruthal Varumvarai Kathirunga
Kathirunga Kartharuku
Nichayamagave Mudivu Undu (2)
1. Muganthiramillamal
Throgam Seithavargal
Vetkapatu Kalanguvargal
Kartharukaga Kathirupavargal
Vetkapatu Povathilla
Athumavae Kalangathey
Enakullae Thiyangathey (2)
Ennum Kathiri
Ennum Thuthidu (2)
2. Prananai Vanga Thaydubavargal
Vetkapatu Kalanguvargal
Kartharukaga Kathirupavargal
Vetkapatu Povathilla
Athumavae Kalangathey
Enakullae Thiyangathey (2)
Ennum Kathiri
Ennum Thuthidu (2)
Comments are off this post