Karthavae Naan Umakku Christian Song Lyrics
Karthavae Naan Umakku Puthupaadal Paaduvaen Thamburu Veenai Meeti Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 4 Sung By. David T.
Karthavae Naan Umakku Christian Song Lyrics in Tamil
கர்த்தாவே நான் உமக்கு புதுப்பாடல் பாடுவேன்
தம்புரு வீணை மீட்டி உம்புகழ் பாடுவேன் (2)
நன்றியோடு உம்மைத் துதிப்பேன்
அல்லேலூயாப் பாடி உமைப் போற்றுவேன்
1. கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம் நாங்கள்
பாக்கியவான்களே – (2)
அவரே நமக்கு சுதந்திரமானார்
நற்சீரைப் பெற்றிட்டோமே (2)
2. கர்த்தரை நாம் தொழும் வேளையில் எல்லாம்
சமீபம் ஆனாரே (2)
இத்தனை பெரிய சிலாக்கியம் அடைந்தோர்
இப்பூவில் இல்லையே (2)
3. அப்பா பிதாவே என்று அழைக்கும் பாக்கியத்தை
நமக்கவர் ஈந்தாரே (2)
புத்திரசுவிகார ஆவியைப் பெற்று நாம்
பிள்ளைகள் ஆனோமே (2)
Karthavae Naan Umakku Christian Song Lyrics in English
Karthavae Naan Umakku Puthupaadal Paaduvaen
Thamburu Veenai Meeti Umpugazh Paaduvaen (2)
Nandriyodu Ummai Thudhippaen
Allaelooyah Paadi Ummai Potruvaen (2)
1. Kartharai Dheivamai Konda Janam Naangal
Packiavangalae (2)
Avarae Namakku Suthanthiramaanar
Narcheerai Pettrittomae (2)
2. Kartharai Naam Thozhum Vaelaiyillellam
Sameebam Aanarae (2)
Ithanai Peria Slakkiam Adaindhor
Ippoovil Illaiyae (2)
3. Appa Pithavae Entru Azhaikkum Baakiyaththai
Nammakkavar Eendharae (2)
Puththira Suvigara Aaviyai Petru Naam
Pillaigal Aanomae (2)
Keyboard Chords for Karthavae Naan Umakku
Comments are off this post