Karthavae Neer Song Lyrics
Karthavae Neer Ethanai Ethanai Nalavar Enpathai Ruchitharithen Tamil Christian Song Lyrics From the Album Aarathanai Aaruthal Geethangal Vol 10 Sung By. Pr. Reegan Gomez.
Karthavae Neer Christian Song Lyrics in Tamil
கர்த்தாவே நீர் எத்தனை எத்தனை
நல்லவர் என்பதை ருசித்தரித்தேன் – 2
1. தேடிவந்தீரைய்யா தெரிந்து கொண்டீரையா – 2
உமது ஊழியம் செய்ய வைத்தீர் என்ன தகுதி என்னில் கண்டீர்
கிருபை கிருபையை எல்லாம் கிருபையை – 2
2. எந்தன் பெலவீனத்தில் உம் பெலன் தந்தீரையா – 2
சோர்ந்திடாமல் தூக்கி எடுத்தீர் சாட்சியாக மாற்றி மகிழ்த்தீர்
கிருபை கிருபையை எல்லாம் கிருபையை – 2
3. எத்தனை நன்மைகளோ எனக்கு செய்தீரையா – 2
என்ன சொல்லுவேன் எப்படி சொல்லுவேன்
இயேசையா உம் அன்பை துதிப்பேன்
நன்றி நன்றியையா எந்தன் இயேசையா – 2
Karthavae Neer Christian Song Lyrics in English
Karthavea Neer Ethanai Ethanai
Nalavar Enpathai Ruchitharithen – 2
1. Thedivantheraiya Therinthu Kondiraiya – 2
Umathu Ozhiyam Seiya Vaitheer Enna Thaguthi Enil Kander
Kirubai Kirubaiyea Ellam Kirubaiyea – 2
2. Enthan Belavenathil Um Belan Thanthiraiya – 2
Sorthidamal Thuki Edutheer Satchiyaga Matri Magizhtheer
Kirubai Kirubaiyea Ellam Kirubaiyea – 2
3. Ethanai Nanmaigalo Enaku Seithiraiya – 2
Enna Soluven Epadi Soluven
Yesaiya Um Anbai Thuthipen
Nandri Nandriaiya Enthan Yesaiya – 2
Keyboard Chords for Karthavae Neer
Comments are off this post