Karthave Devargalil Lyrics

Karthave Devargalil Umakkoppaanavar Yaar Vaanathilum Boomiyilum Tamil Christian Song Lyrics Sung By. Chandrasekharan.

Karthave Devargalil Christian Song in Tamil

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் – 2

உமக்கொப்பானவர் யார் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்

1. செங்கடலை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர் – 2
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்றும் வாக்கு மாறாதவர் – 2

2. தூதர்கள் உண்ணும் உணவால்
உந்தன் ஜனங்களை போஷித்தீரே – 2
உம்மைப் போல யாருண்டு
இந்த ஜனங்களை நேசித்திட – 2

3. கன்மலையை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர் – 2
உம் நாமம் அதிசயம்
இன்றும் அற்புதம் செய்திடுவீர் – 2

Karthave Devargalil Christian Song in English

Karthaavae Dhaevargalil Umakkoppaanavar Yaar
Vaanathilum Boomiyilum Umakkoppaanavar Yaar – 2

Umakkoppaanavar Yaar Umakkoppaanavar Yaar
Vaanathilum Boomiyilum Umakkoppaanavar Yaar

1. Sengadalai Neer Pilandhu
Undhan Janangalai Nadathi Sendreer – 2
Neer Nallavar Sarva Vallavar
Endrum Vaakku Maaraadhavar – 2

2. Thootharkal Unnum Unavaal
Undhan Janangalai Poashitheerae – 2
Ummai Poala Yaarundu
Indha Janangalai Naesithida – 2

3. Kanmalaiyai Neer Pilandhu
Undhan Janangalai Thaagam Theertheer – 2
Um Naamam Adhisayam
Indrum Arpudham Seidhiduveer – 2

Keyboard Chords for Karthave Devargalil

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post