Karththar Mel Nambikkai Song Lyrics
Karththar Mel Nambikkai Vaippavanum Karththarai Thanchamaaga Kondavanum Poorana Samaathaanam Tamil Christian Song Lyrics.
Karththar Mel Nambikkai Christian Song in Tamil
1. கர்த்தர் மேல் நம்பிக்கை வைப்பவனும்
கர்த்தரை தஞ்சமாக கொண்டவனும்
பூரண சமாதானம் சந்தோஷமடைவான்
பூவில் அவனே பாக்கியவான்
பரிசுத்தர்களே பரன் இயேசுவிலே
பாடி மகிழ்ந்தே கழி கூருங்கள்
பரலோகத்திலே பெலன் ஏராளமே
பாக்கியம் பெற்றவர்கள் நீங்களே
2. கர்த்தரின் வழிகளில் நடைபோனும்
கர்த்தரின் உத்தமமான ஜீவிப்போனும்
அளவில்லாத கிருபைகள் பெறுவான்
அவனே என்றும் பாக்கியவான்
3. உம்மிலே பெலன் கொள்ளும் மனுஷனும்
உள்ளத்தில் செவ்வை வழி கொண்டவனும்
உன்னதர் அன்பினில் பூரணமடைவான்
உண்மையில் அவன் பாக்கியவான்
4. சோதனையை தினம் சகிப்போனும்
சோதித்தறிந்த பின்பு உத்தமனும்
வாடிடாத ஜீவ கிரீடத்தை பெறுவான்
வானிலே அவன் பாக்கியவான்
5. அன்பில் பரிசுத்தமுள்ளவனும்
ஆவியில் எளிமையானவனும்
சுத்தாங்கம் இருதயத்தில் பெற்றவனெவனும்
சுத்தர் இயேசுவை போலாவான்
Karththar Mel Nambikkai Christian Song in English
1. Karththar Mel Nambikkai Vaippavanum
Karththarai Thanchamaaga Kondavanum
Poorana Samaathaanam Santhosamadaivaan
Poovil Avanae Paakiyavaan
Parisuththargalae Paran Yesuvilae
Paadi Magilnthae Kazhi Kurungal
Paralogathilae Belan Yeraalamae
Paakiyam Petravargal Neengalae
2. Karththarin Vazhigalil Nadaponum
Karththaril Uththamamaai Jeeviponum
Azhavillaatha Kirubaigal Peruvaan
Avnae Endrum Paakiyavaan
3. Ummilae Belan Kollum Manusanum
Ullathil Sevvai Vazhi Kondavanum
Unnathar Anbinil Pooranamadaivaan
Unmaiyil Avan Paakiyavaan
4. Sothanaiyai Thinam Sakiponum
Sothitharintha Pinbu Uththamanum
Vaadidaatha Jeeva Kireedaththai Peruvaan
Vaanilae Avan Paakiyavaan
5. Anbil Parisuththamullavanum
Aaviyil Ezhimaiyumaanavanum
Suththaangam Iruthayathil Petravanevanum
Suththar Yesuvai Polaavaan
Comments are off this post