Karththar Solla Aakume Lyrics
Karththar Solla Aakume Kattalaiyitavum Nirkume Theva Varththaikal Saththiyam Tamil Christian Song Lyrics Sung By. Vincent Samuel.
Karththar Solla Aakume Christian Song in Tamil
கர்த்தர் சொல்ல ஆகுமே
கட்டளையிடவும் நிற்குமே
தேவ வார்த்தைகள் சத்தியம்
தேவ செய்கைகள் உத்தமம்
1. வானமும் பூமியும் வார்த்தையினாலே
சிருஷ்டித்து காத்திடும் உத்தமரே
சத்திய தேவனே எங்களிலே
சிருஷ்டிக்கும் வல்லமை வெளிப்படுத்தும்
2. நியாயமும் நீதியும் தரித்தவர் நீரே
காருண்ய வல்லமை நிறைந்தவரே
தளர்ந்திடும்போதும் சோர்ந்திடும்போதும்
தேற்றிடும் வல்லமை வெளிப்படுத்தும்
3. கர்த்தரின் நினைவுகள் நின்றிடும் என்றும்
அவரது யோசனை உத்தமமே
சகலத்தை அறிந்திடும் எம் தேவனே
ஆளுகை புரிந்திடும் ஜீவியத்தில்
4. சீடரை தெரிந்துமே பூமியில் எங்கும்
சத்தியம் சாற்றிட அழைத்தவரே
உந்தனின் கட்டளை நிறைவேற்றிட
உன்னத வல்லமை அளித்திடுமே
5. ஆராய்ந்து அறிந்திடும் தேவன் இவரே
ஆபத்தில் துணையாய் நிற்பவரே
எவ்வித சமய நேரத்திலும்
சந்திக்கும் வல்லமை வெளிப்படுத்தும்
Karththar Solla Aakume Christian Song in English
Karththar Solla Aakume
Kattalaiyitavum Nirkume
Theva Varththaikal Saththiyam
Theva Seykaikal Uththamam
1. Vanamum Pumiyum Varththaiyinale
Sirushtiththu Kaththitum Uththamare
Saththiya Thevane Engkalile
Sirushtikkum Vallamai Velippatuththum
2. Niyayamum Nithiyum Thariththavar Nire
Karunya Vallamai Nirainthavare
Thalarnthitum Pothum Sornthitumpothum
Therritum Vallamai Velippatuththum
3. Karththarin Ninaivukal Ninritum Enrum
Avarathu Yosanai Uththamame
Sakalaththai Ariththitum Em Thevane
Aalukai Purinthitum Jiviyaththil
4. Sitarai Therinthume Pumiyil Engkum
Saththiyam Sarrita Azhaiththavare
Unthanin Kattalai Niraiverrita
Unnatha Vallamai Aliththitume
Keyboard Chords for Karththar Solla Aakume
Comments are off this post