Karththarai Naan Ekkaalaththilum Song Lyrics
Karththarai Naan Ekkaalaththilum Sthoththarippaen En Vaalvinilae Eppothum Avar Thuthi Song Lyrics in Tamil and English From Tamil Christian Song.
Karththarai Naan Ekkaalaththilum Christian Song Lyrics in Tamil
கர்த்தரை நான் எக்காலத்திலும்
ஸ்தோத்தரிப்பேன் என் வாழ்வினிலே (2)
எப்போதும் அவர் துதி நிறைந்திருக்கும்
என் நாவினிலே (2)
நித்தம் என் உள்ளம் கர்த்தருக்குள்ளே
இத்தரை மீதே மேன்மை பாராட்டும்
சிறுமைபட்டோர் அதை கேட்கின்ற
நேரம் பெருமிதம் கொள்வார்
பேரின்பம் காண்பார் (2)
என்னோடே மன்னவரை மகிமை
படுத்துங்கள் உயர்த்திடுங்கள் (2)
…கர்த்தரை
ஆண்டவர் அவரை தேடி நின்றேனே
வீண் பயம் நீங்க செவி கொடுத்தாரே
வேண்டுதலோடு வேந்தனின் முகத்தை
காண்கின்ற வேளையில் திடனளித்தாரே
நல்லவர் கர்த்தர் என்பதை எந்நாளும்
ருசித்து களித்திடுங்கள்
…கர்த்தரை
சிங்கத்தின் குட்டிகள்
தங்களின் இரைக்காய்
தாழ்ச்சியடைந்தே ஏங்கிட கூடும்
துங்கவன் அவரை நம்பிடுவோருக்கு
குறைவின்றி வாழ்வில்
நன்மைகள் கூடும்
காக்கும் நல் தேவனை நம்பிடுவேன்
பாக்கியவான் என் வாழ்ந்திருப்பேன் (2)
…கர்த்தரை
Karththarai Naan Ekkaalaththilum Christian Song Lyrics in English
Karththarai Naan Ekkaalaththilum
Sthoththarippaen En Vaalvinilae (2)
Eppothum Avar Thuthi Nirainthirukkum
En Naavinilae (2)
Niththam En Ullam Karththarukkullae
Iththarai Meethae Maenmai Paaraattum
Sirumaipattor Athai Kaetkinta
Naeram Perumitham Kolvaar
Paerinpam Kaannpaar (2)
Ennotae Mannavarai Makimai
Paduththungal Uyarththidungal (2)
…Karththarai
Aanndavar Avarai Thaeti Nintenae
Veenn Payam Neengka Sevi Koduththaarae
Vaennduthalodu Vaenthanin Mukaththai
Kaannkinta Vaelaiyil Thidanaliththaarae
Nallavar Karththar Enpathai Ennaalum
Rusiththu Kaliththidungkal
…Karththarai
Singaththin Kuttikal
Thangalin Iraikkaay
Thaalchchiyatainthae Aengida Koodum
Thungavan Avarai Nampiduvorukku
Kuraivinti Vaalvil
Nanmaikal Koodum
Kaakkum Nal Thaevanai Nampiduvaen
Paakkiyavaan En Vaalnthiruppaen (2)
…Karththarai
Keyboard Chords for Karththarai Naan Ekkaalaththilum
Comments are off this post