Karththarai Nampiye Jeevippom Lyrics
Karththarai Nampiye Jeevippom Kavalai Kashdangal Theernthidum Kaividaa Kaaththidum Paramanin Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal – Sathya Vedham Vol 1 Sung By. Saral Navaroji.
Karththarai Nampiye Jeevippom Christian Song in Tamil
கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்
கைவிடா காத்திடும் பரமனின்
கரங்களை நாம் பற்றிக் கொள்வோம்
1. ஜீவ தேவன் பின் செல்லுவோம்
ஜீவ ஒளிதனை கண்டடைவோம்
மனதின் காரிருள் நீங்கிடவே
மா சமாதானம் தங்கும் – 2
2. உண்மை வழி நடந்திடும்
உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை
கண்கள் அவன் மீது வைத்திடுவார்
கருத்தாய் காத்திடுவார் – 2
3. உள்ளமதின் பாரங்களை
ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம்
இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்
இயேசு வந்தாதரிப்பார் – 2
4. அன்புமிகு அண்ணலிவர்
அருமை இயேசுவை நெருங்குவோம்
தம்மண்டை வந்தோரைத் தள்ளிடாரே
தாங்கி அணைத்திடுவார் – 2
5. நீதிமானின் சிரசினின் மேல்
நித்திய ஆசீர்வந்திறங்குமே
கிருபை நன்மைகள் தொடருமே
கேட்பது கிடைக்குமே – 2
6. இம்மைக்கேற்ற இன்பங்களை
நம்மை விட்டே முற்றும்அகற்றுவோம்
மாறாத சந்தோஷம் தேடிடுவோம்
மறுமை ராஜ்ஜியத்தில் – 2
Karththarai Nampiye Jeevippom Christian Song in English
Karththarai Nampiyae Jeevippom
Kavalai Kashdangal Theernthidum
Kaividaa Kaaththidum Paramanin
Karangalai Naam Pattik Kolvom
1. Jeeva Thaevan Pin Selluvom
Jeeva Olithanai Kanndataivom
Manathin Kaarirul Neengidavae
Maa Samaathaanam Thangum – 2
2. Unnmai Vali Nadanthidum
Uththamanukkentum Karththar Thunnai
Kannkal Avan Meethu Vaiththiduvaar
Karuththaay Kaaththiduvaar – 2
3. Ullamathin Paarangalai
Ookkamaay Karththaridam Solluvom
Ikkattu Naeraththil Kooppiduvom
Yesu Vanthaatharippaar – 2
4. Anpumiku Annnalivar
Arumai Yesuvai Nerunguvom
Thammanntai Vanthoraith Thallidaarae
Thaangi Annaiththiduvaar – 2
5. Neethimaanin Sirasinin Mael
Niththiya Aaseervanthirangumae
Kirupai Nanmaikal Thodarumae
Kaetpathu Kitaikkumae – 2
6. Immaikkaetta Inpangalai
Nammai Vittae Muttumakattuvom
Maaraatha Santhosham Thaediduvom
Marumai Raajjiyaththil – 2
Keyboard Chords for Karththarai Nampiye Jeevippom
Comments are off this post