Karunai Kadalaam Yesuvae Christian Song Lyrics
Karunai Kadalaam Yesuvae Tamil Christian Song Lyrics From the Album Aanandha Paadalgal Sung By. Paul Dhinakaran.
Karunai Kadalaam Yesuvae Christian Song Lyrics in Tamil
கருணைக் கடலாம் – இயேசுவே
கனிவுடனே இப்போ – இறங்கிடுமே – எங்கள்
1. வாரும் வல்லமையாய்த் தாரும் வரங்களை
வர்த்திக்க வேணும் விஸ்வாசத்தை
புகழ்ந்திடவே திரு நாமத்தை-எங்கள்
2. தாரக மற்ற தரணி யோரை
தாமத மின்றியே மீட்டிட
எழுந்திடுமே இந்நேரமே- எங்கள்
3. அப்போஸ்தலர் காலம் போல
அற்புதங்கள் அடையாளங்கள்
அதிசய நாமத்தில் ஓங்கிட-எங்கள்
4. முடவர் குதிக்க ஊமை துதிக்க
செவிடர் குருடர் கூனரும்
சுகமடைந்து உமைப் பாடிட – எங்கள்
5. கன்னியாகக் கறை களின்றி
மன்னன் தோன்றும் வேளையில்
பறந்திடவே சபை மே-கத்தில் – எங்கள்
6. தயா கரமே தஞ்சம் நீரே
தியாகமே மேன்மையாம் தாசரே
அபிஷேகித்து உபயோகியும் – எங்கள்
Karunai Kadalaam Yesuvae Christian Song Lyrics in English
Karunnaik Kadalaam – Yesuvae
Kanivudanae Ippo – Irangidumae – Engal
1. Vaarum Vallamaiyaayth Thaarum Varangalai
Varththikka Vaenum Visvaasaththai
Pukalnthidavae Thiru Naa-Maththai – Engal
2. Thaaraka Matta Tharanni Yorai
Thaamatha Mintiyae Meettida
Elunthidumae Innaeramae – Engal
3. Apposthalar Kaalam Pola
Arputhangal Ataiyaalangal
Athisaya Naamaththil Ongkida – Engal
4. Mudavar Kuthikka Oomai Thuthikka
Sevidar Kurudar Koonarum
Sukamatainthu Umaip Paatida – Engal
5. Kanniyaakak Karai Kalinti
Mannan Thontum Vaelaiyil
Paranthidavae Sapai Maekaththil – Engal
6. Thayaa Karamae Thanjam Neerae
Thiyaakamae Maenmaiyaam Thaasarae
Apishaekiththu Upayokiyum – Engal
Keyboard Chords for Karunai Kadalaam Yesuvae
Comments are off this post