Karunaiyin Naatha Christian Song Lyrics

Karunaiyin Naatha Tamil Christian Song Lyrics From the Album Desathin Devanae Vol 6 Sung By. Rev Paul Thangiah.

Karunaiyin Naatha Christian Song Lyrics in Tamil

கருணையின் நாதா எந்தன் இயேசு
கண்ணீரை என்றும் துடைத்திடுவார்

1. காத்து காத்து பெலனடைந்தேன்
அழைத்தவர் என்றும் நடத்திடுவார்

2. ஊழியப்பாதையில் எத்தனை வேதனை
கலங்காதே என்று கரம் பிடித்தார்

3. ஜெபமே ஜெயம் ஜெபமே ஜீவன்
ஜெபித்து ஜெபித்து முன் செலுவோம்

4. உபவாசித்து நாம் ஜெபிக்க வேண்டும்
ஆவியில் நிரம்பி ஜெபித்திடுவோம்

Karunaiyin Naatha Christian Song Lyrics in English

Karunnaiyin Naathaa Enthan Yesu
Kanneerai Entum Thutaiththiduvaar

1. Kaaththu Kaaththu Pelanatainthaen
Alaiththavar Entum Nadaththiduvaar

2. Ooliyappaathaiyil Eththanai Vaethanai
Kalangaathae Entu Karam Pitiththaar

3. Jepamae Jeyam Jepamae Jeevan
Jepiththu Jepiththu Mun Seluvom

4. Upavaasiththu Naam Jepikka Vaenndum
Aaviyil Nirampi Jepiththiduvom

Keyboard Chords for Karunaiyin Naatha

Other Songs from Desathin Devanae Vol 6 Album

Comments are off this post