Karunaiyulla Deva Suthan Christian Song Lyrics
Karunaiyulla Deva Suthan Tamil Christian Song Lyrics From the Album Kaalame Dhevanai Thedu Sung By. D.G.S. Dhinakaran.
Karunaiyulla Deva Suthan Christian Song Lyrics in Tamil
Verse 1
கருணையுள்ள தேவசுதன் கனத்த சிலுவை பாரத்தாலே
எருசலையின் மதில் கடந்து ஏகினார் கொல்கதா மலையில்
Verse 2
கெத்சமனே பூங்காவினில் கதறி அழும் பேரோசையின்றும்
எத்திசையும் தொனிக்கின்றதே எங்கள் மனம் திகைக்கின்றதே
Verse 3
சீயோன் நகர் மாதர் தங்கள் சிரம் கவிழ்ந்து புலம்பும் தொனி
தூயன் செவிக்கேறிடவே தேற்று மொழி பகர்ந்தனரே
Verse 4
சென்னிதனில் உதிரம் வடிய செருமுள்முடி அணிந்தவராய்
சின்னமுற்று ரக்ஷை செய்ய சிந்தை கொண்ட விந்தை என்ன
Verse 5
நடுச்சிலுவை மீதிலேறி நவின்ற ஏழு நல்லமொழிகள்
கடு அலகை தோல்வியுற்று கதறி அழ செய்கின்றதே
Verse 6
ஐந்து திருக்காயங்களில் அற்புதமாய் கசியும் ரத்தம்
பாய்ந்து ஓடும் காட்சி காண பதைக்கின்றதே எங்கள் உள்ளம்
Karunaiyulla Deva Suthan Christian Song Lyrics in English
Verse 1
Karunaiyulla Devasuthan Kanatha Siluvai Paarathaalae
Erusalaimin Mathil Kadanthu Yenginaar Kolgathaa Malaiyil
Verse 2
Gethsamanae Pungaavinil Kathari Azhum Paerosaiyindrum
Ethisaiyum Thonikindrathae Engal Manam Thigaikindrathae
Verse 3
Seeyon Nagar Maathar Thangal Siram Kavizhthu Pulambum Thoni
Thuyan Saevikaeridavae Theytru Mozhi Pagarthanarae
Verse 4
Senithanil Uthiram Vadiya Serumulmudi Anithavaraai
Chinamutru Rashai Seiya Sinthai Kkonda Vinthai Enna
Verse 5
Nadusiluvai Meethilaeri Vanindra Ezhu Nalla Mozhigal
Kadu Alagai Tholviutru Kathari Azha Seigindrathae
Verse 6
Ainthu Thirukaayangalil Arputhamaai Kasiyum Ratham
Paainthu Odum Kaatchi Kaana Ethaikindrathae Engal Ullam
Keyboard Chords for Karunaiyulla Deva Suthan
Comments are off this post