Kathirukiraen – Ruban Raj Song Lyrics

Kathirukiraen Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Ruban Raj

Kathirukiraen Christian Song Lyrics in Tamil

நேரம் ஓடும், உலகம் மாறும்,
நிலவை மாற்றும் சூரியன்
இந்த உலக வாழ்வு கடந்து போகும்,
ஒரு நிழல் போல மறைந்து போகும் – 2

காத்திருக்கிறன் உம் வருகைக்காகவே
உம் ராஜ்ஜியத்தை அடையும்வரை காத்திருக்கிறன் – 2

1.கண்மூடி நடந்தேன் தடுமாறி விழுந்தேன்
உம் கரம் பிடித்து நடத்தினீரே
கடல் போன்ற சோதனை என் முன்னே வந்தாலும்
உம் வார்த்தை கொண்டு தேற்றினீரே -2

சோதனை வந்தாலும் அஞ்ச வேண்டாம்
கர்த்தர் நம்மோடு என்றும் இருப்பார்
மரணத்தின் விளிம்பில் நின்றால் கூட
நித்திய ஜீவ வாசல் திறப்பார் – 2

2.மனித பாவம் போக்க
மனிதனானீர் இயேசுவே
ரத்தத்தால் கழுவி உம் பிள்ளையாக மாற்றினீர்
மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே -2

இயேசு கிறிஸ்து, பாவத்தை சுமந்தார்
சிலுவையில் மரித்தாரே
மரணத்தை வென்றவர், உயிர்த்தெழுந்தார்
அவர் நாமம் மேலானதே -2

Kathirukiraen Christian Song Lyrics in English

Neram odum, Ulgam maarum
Nilavai maatrum sooriyan
Intha ulaga vaazhvu kadanthu pogum
Oru nizhal pola marainthu pogum -2

Kaaththirukkirean um varukaigaakave
Um rajyaththai adaiyum varai kathirukiren -2

1.kanmoodi nadanthean thadumaari vizhunthean
Um karam pidiththu nadaththineere
Kadal pondra sothanai en munne vanthaalum
Um vaarththai kondu thetrineere -2

Sothanai vanthaalum anja vendaam
Karththar nammodu endrum iruppaaar
Maranaththin vilimpil nindraal kooda
Niththiya jeeva vaasal thirappaar -2

2.Manitha paavam pokka
Manithanaaneer yeasuvea
Raththaththaal kazhuvi um pillaiyaaga matrineer
Maraname un koor enge
Paathaalame un jeyam enge -2

Yeasu kiristhu paavaththai sumanthaar
Siluvaiyil mariththaare
Maranaththai vendravar uyirthezhunthaar
Avar naamam melaanathe -2

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post