Kattina Veedu Pala Irunthum Song Lyrics

Kattina Veedu Pala Irunthum Kadavulukku Idamillai Maattuththoluvil Piranthaaraiyaa Song Lyrics in Tamil and English From Tamil Christian Song.

Kattina Veedu Pala Irunthum Christian Song Lyrics in Tamil

கட்டின வீடு பல இருந்தும்
கடவுளுக்கு இடமில்லை (2)
மாட்டுத்தொழுவில் பிறந்தாரையா – இயேசு
முன்னனையில் உதித்தாரையா – இயேசு (2)

ஏழைகளைத் தேடிவந்த இயேசு
என்று சொல்லிப்பாடி மகிழ்வோமையா (2)

1. மச்சிவீடு பல இருந்தும்
மன்னவனுக்கு இடமில்லை (2)
தச்சன் வீட்டில் பிறந்தாரையா – இயேசு
மோட்ச ராஜன் உதித்தாரையா (2)

2. விலைமதியா வஸ்திரங்கள்
விதவிதமாய் குவிந்திருந்தும் (2)
கந்தலாடை அணிந்தாரையா இது
விந்தையான மகிமை ஐயா

3. பஞ்சனைகள் பல இருந்தும்
பிஞ்சுக் குழந்தைக்கிடமில்லை (2)
நெஞ்சணையில் தவழ்ந்தாரையா – மரியின்
தஞ்சத்திலே மகிழ்ந்தாரையா (2)

Kattina Veedu Pala Irunthum Christian Song Lyrics in English

Kattina Veedu Pala Irunthum
Kadavulukku Idamillai (2)
Maattuththoluvil Piranthaaraiyaa – Yesu
Munnanaiyil Uthiththaaraiyaa – Iyaesu (2)

Aelaikalaith Thaetivantha Yesu
Entu Sollippaati Makilvomaiyaa (2)

1. Machchiveedu Pala Irunthum
Mannavanukku Idamillai (2)
Thachchan Veettil Piranthaaraiyaa – Yesu
Motcha Raajan Uthiththaaraiyaa (2)

2. Vilaimathiyaa Vasthirangal
Vithavithamaay Kuvinthirunthum (2)
Kanthalaatai Anninthaaraiyaa Ithu
Vinthaiyaana Makimai Aiyaa

3. Panjanaikal Pala Irunthum
Pinjuk Kulanthaikkidamillai (2)
Nenjannaiyil Thavalnthaaraiyaa – Mariyin
Thanjaththilae Makilnthaaraiyaa (2)

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post