Kattrukoduthu – Damodharan Devan Song Lyrics
Kattrukoduthu Tamil Christian Song Lyrics Sung By. Damodharan Devan.
Kattrukoduthu Christian Song Lyrics in Tamil
கற்றுக்கொடுத்து என்னை நடத்துகின்றீர்
ஒரு கண்மணிப்போல என்னை காக்கின்றீர்
கர்த்தாதி கர்த்தாவே உம்மை பாடுவேன்
என் இராஜாதிராஜவே உம்மை போற்றுவேன்
ஒரு தந்தை போல என்னை தாங்குகிறீர்
ஒரு தாயைப் போல என்னை சுமக்கின்றீர் – 2
அப்பா அப்பா உந்தன் பிள்ளை நான்
என் அன்பே அன்பே உந்தன் பிள்ளை நான் – 2
ஒரு நண்பனைப் போல நீர் பேசுகிறீர்
ஒரு மேய்ப்பனை போல என்னை நடத்துகிறீர் – 2
உம்மை போல ஒரு நண்பன் இல்லப்பா
உம்மை போல ஒரு மேய்பன் இல்லப்பா
உம் அன்பிற்கு அளவு இல்லையய்யா
உம் பாசத்திற்க்கு முடிவு இல்லையய்யா – 2
தள்ளாட என்னை நீர் விடுவதில்லை
தாங்கியே நித்தம் நடத்துகிறீர் – 2
