Kattukal Arukkapadum – Rev.Solomon Prabhu Song Lyrics

Kattukal Arukkapadum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Rev.Solomon Prabhu

Kattukal Arukkapadum Christian Song Lyrics in Tamil

கட்டுக்கள் அறுக்கப்படும்
கர்த்தர் இறங்குகிறார்
யுத்தம் செய்கிறவர் இறங்கி வந்துவிட்டார்
யுத்தம் செய்கிறவர் யுத்தம் செய்திடுவார்

ஆமென் அல்லேலூயா -4

தாவீதை போல தேவனின் இதயத்தில்
இடம் பிடித்தாயோ
யுத்தம் செய்கிறவர் இறங்கி வந்துவிட்டார்
யுத்தம் செய்கிறவர் யுத்தம் செய்திடுவார்

தானியேல் போல மூன்று வேளை
ஜெபித்து கேட்டாயோ
யுத்தம் செய்கிறவர் இறங்கி வந்துவிட்டார்
யுத்தம் செய்கிறவர் யுத்தம் செய்திடுவார்

அன்னாளை போல கண்ணீரோடு
வேண்டி கொண்டாயோ
யுத்தம் செய்கிறவர் இறங்கி வந்துவிட்டார்
யுத்தம் செய்கிறவர் யுத்தம் செய்திடுவார்

யோபுவை போல பொறுமையோடு
காத்து இருந்தாயோ
யுத்தம் செய்கிறவர் இறங்கி வந்துவிட்டார்
யுத்தம் செய்கிறவர் யுத்தம் செய்திடுவார்

Kattukal Arukkapadum Christian Song Lyrics in English

Kattukkal arukkapadum
Karththar irangukiraar
Yuththam seikiravar irangi vanthu vittaar
Yuththam seikiravar yuththam seithiduvaar

Amen alleluyaa – 4

Thaaveethai pola thevanin ithayaththil
Idam pidiththaayo
Yuththam seikiravar irangi vanthu vittaar
Yuththam seikiravar yuththam seithiduvaar

Thaaniyeal pola moodru velai
Jebiththu kettaayo
Yuththam seikiravar irangi vanthu vittaar
Yuththam seikiravar yuththam seithiduvaar

Annaalai pola kanneerodu
Vendi kondaayo
Yuththam seikiravar irangi vanthu vittaar
Yuththam seikiravar yuththam seithiduvaar

Yobuvai pola porumaiyodu
Kaaththu irunthaayo
Yuththam seikiravar irangi vanthu vittaar
Yuththam seikiravar yuththam seithiduvaar

#Kattugal Arukkappadum, #Kattukkal Arukkapadum, #Gattugal Arukkapadum

Other Songs from New Tamil Christian Worship Song Album

Comments are off this post