LYRIC

Kavalai Kollaathirunkal Song Lyrics in English

Kavalai kollaathirungal – 2
Uyir vaala ethai unnpom
Udal mooda ethai uduppom – entu
Kavalai kollaathirungal

1. Parakkum paravaikal paarungal
Vithaippathillai aruppathillai
Parama pithaa oottukiraar
Marappaaro makanae(lae) unnai  – uyir vaala…

2. Kavalaip paduvathinaal
Namathu uyaraththilae
Oru mulam kootta mutiyumaa
Puthu pelan peravum koodumaa  – uyir vaala…

3. Naalaiya thinam kuriththu
Nampikkai ilakkaathae
Naalaikku vali pirakkum – nee
Intaikku nanti sollu  – uyir vaala…

4. Thakappanin viruppaththaiyum
Avarathu aatchiyaiyum
Thaeduvom muthalaavathu – nam
Thaevaikalai santhippaar   – uyir vaala…

5. Kaattu malarkal kavaniyungal
Ulaippathillai noorpathillai
Uduththukiraar nam thakappan
Unakku avar athikam seyvaar  – uyir vaala…

Kavalai Kollaathirunkal Song Lyrics in Tamil

கவலை கொள்ளாதிருங்கள் – 2
உயிர் வாழ எதை உண்போம்
உடல் மூட எதை உடுப்போம் – என்று
கவலை கொள்ளாதிருங்கள்

1. பறக்கும் பறவைகள் பாருங்கள்
விதைப்பதில்லை அறுப்பதில்லை
பரம பிதா ஊட்டுகிறார்
மறப்பாரோ மகனே(ளே) உன்னை  –  உயிர் வாழ…

2. கவலைப் படுவதினால்
நமது உயரத்திலே
ஒரு முழம் கூட்ட முடியுமா
புது பெலன் பெறவும் கூடுமா  –  உயிர் வாழ…

3. நாளைய தினம் குறித்து
நம்பிக்கை இழக்காதே
நாளைக்கு வழி பிறக்கும் – நீ
இன்றைக்கு நன்றி சொல்லு  –  உயிர் வாழ…

4. தகப்பனின் விருப்பத்தையும்
அவரது ஆட்சியையும்
தேடுவோம் முதலாவது – நம்
தேவைகளை சந்திப்பார்   –  உயிர் வாழ…

5. காட்டு மலர்கள் கவனியுங்கள்
உழைப்பதில்லை நூற்பதில்லை
உடுத்துகிறார் நம் தகப்பன்
உனக்கு அவர் அதிகம் செய்வார்  –  உயிர் வாழ…

Added by

F Ruban Silva

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT