Kavarchiyilla Kalvaari Christian Song Lyrics
Artist
Album
Kavarchiyilla Kalvaari Tamil Christian Song Lyrics Sung By. J. Janet Caroline.
Kavarchiyilla Kalvaari Christian Song Lyrics in Tamil
கவர்ச்சி இல்லா கல்வாரி காட்சி
கவர்ந்ததையா எந்தன் உள்ளத்தை
கறையில்லாத வாழ்க்கை நான் வாழ்ந்திட
தூய இரத்தம் சிந்தி என்னை மீட்டீர்
பாவியாம் என்னை வாழவைக்க
பதிலாய் நீர் மரித்தீர்
ஆக்கினையை அகற்றிடவே
அந்தக் கேடடைந்தீரே
தேவனோடு என்னை இணைக்க
சமாதான பலியானீரே
சாபமெல்லாம் தொலைத்திடவே
சர்வாங்க பலியானீரே
மகிமையிலே என்னைச் சேர்க்க
மரணத்தை ஏற்றுக் கொண்டீர்
மகனாக என்னை ஏற்றுக்கொண்டு
மறுவாழ்வு தந்தீரையா
Comments are off this post