Kavin Jacob – Yehovah Yireh Song Lyrics

Yehovah Yireh Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Kavin Jacob

Yehovah Yireh Christian Song Lyrics in Tamil

1.யேகோவா யீரே, என் தேவை யாவும் சந்திப்பீர்!
எனக்காய் யாவையும் நீர் பார்த்துக் கொள்வீர்! – 2
எல்ஷடாய், சர்வ வல்லவர் நீர்!
எனக்காய் யாவையும் செய்திடுவீர்!

உம் நாமம் பலத்த துருகம்! பலத்த துருகம்!
அதற்குள் நான் ஓடி! நான் ஓடி!
உம் நாமம் பலத்த துருகம்! அதற்குள் நான் ஓடி!
என்றும் சுகமாய் தங்குவேன்!
என்றும் சுகமாய் வாழுவேன்!

2.யேகோவா ராஃப்பா, என் பரம ஒளஷதம்!
எவ்வித வியாதியும் நீர் சுகமாக்குவீர்! – 2
எல்ரோயீ, என்னைக் காண்பவர் நீர்!
என்மேல் உம் கண் வைத்து நடத்திடுவீர்! – உம் நாமம்

3.யேகோவா ஷாலோம், என் சமாதானம் நீர்!
எவ்வித காற்றையும் நீர் அமைதிப்படுத்துவீர்! – 2
எல் எல்யோன், மிகவும் உன்னதர் நீர்!
ஈடிணையில்லா என் தெய்வம் நீர்! – உம் நாமம்

4.யேகோவா ஷம்மா, என்னோடு கூடவே
எந்நாளும் நீர் இருக்க நான் கலங்கிடேனே!
எபிநேசர், உதவி செய்து வந்தீர்!
இனிமேலும் உதவி செய்திடுவீர்! – உம் நாமம்

Yehovah Yireh Christian Song Lyrics in English

1.Yehovah yeere, en thevai yavum santhippeer
Enakkai yavaiyum neer parththu kolveer – 2
El-shaai, sarva vallavar neer
Enakkai yavaiyum seithiduveer

Um namam palaththa thurugam! palaththa thurugam
Atharkul nan odi nan odi
Un namam palaththa thurugam! atharkul nan odi
Endrum sugamai thanguven!
Endrum sugamai vazhuven

2.Yehovah Rafah, en parama oushatham
Evvitha viyathiyum neer sugamakkuveer – 2
Elroyi ennai kanpavar neer
Enmel um kan vaiththu nadaththiduveer – Um namam

3.Yehovah shalom en samathanam neer
Evvitha katriyum neer amaithipaduththuveer – 2
El Eliyon migavum unnathar neer
Edinaiyilla en theivam neer – Um namam

4.Yehovah shamma, ennodu koodave
Ennalum neer irukka nankalangidane
Epinesar, uthavi seythu vantheer
Inimelum uthavi seythiduveer – Um namam

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post