Kedagam Song Lyrics

Kedagam Neer Thanae Belanum Neer Thanae Thuyarangal Ennai Tamil Christian Song Lyrics From the Album En Nesarae Vol 3 Sung By. Ben Samuel.

Kedagam Christian Song in Tamil

கேடகம் நீரே தானே
பெலனும் நீரே தானே – 2
துயரங்கள் என்னை சூழ்ந்திட்டபோதும்
வாழவைப்பவரே – 2

கேடகமே அடைக்கலம்
நான் நம்பும் கன்மலையே – 2
நாம் நம்பும் கன்மலையே
கேடகம் நீரே தானே
பெலனும் நீரே தானே
கேடகம் நீரே தானே

1. கண்ணீரை துருத்தியில் வைத்து
பதில் தரும் நல் தேவனே – 2
ஏற்ற நேரத்தில் கண்ணீருக்கு
பதில் தந்து காப்பவரே – 2

2. கூப்பிடும் போது மறு உத்தரவு
கொடுத்திடும் நல் தேவனே – 2
ஆத்துமாவிலே பெலன் தந்து
என்னைத் தைரியப்படுத்தினீரே – 2

3. துன்பத்தின் நடுவில் நடந்தாலும் என்னைத்
உயிர்ப்பிக்கும் நல் தேவனே – 2
எனக்காக யாவையும்
செய்து முடிப்பவரே – 2

Kedagam Christian Song in English

Kaedagam Neer Thanae
Belanum Neer Thanae – 2
Thuyarangal Ennai Soozhndhitapodhum
Vazhavaipavarae- 2

Kaedagam Adaikalamae
Naan Nambum Kanmalaiyae- 2
Naan Nambum Kanmalaiyae
Kaedagam Neer Thanae
Belanum Neer Thanae
Kaedagam Neer Thanae

1. Kanneerai Thuruthiyil Vaithu
Badhil Tharum Nal Devanae – 2
Yaetra Naerathil Kanneeruku
Badhil Thandhu Kapavarae – 2

2. Koopidum Bodhu Maru Utharavu
Koduthidum Nal Devanae – 2
Aathumaavilae Belan Thandhu
Ennai Dhairiyapaduthineerae – 2

3. Thunbathin Naduvil Nadandhalum Ennai
Uyirpikum Nal Devanae – 2
Enakaga Yavaiyum
Seidhu Mudipavarae – 2

Keyboard Chords for Kedagam

Other Songs from En Nesarae Vol 3 Album

Comments are off this post