Keerthiyilum Magimaiyilum Lyrics

Keerthiyilum Magimaiyilum Uyanrthavarey Um Pugazhai Nidham Solli Ganam Pannuvean Tamil Christian Song Lyrics Sung by. Joseph V Sathyan.

Keerthiyilum Magimaiyilum Christian Song Lyrics in Tamil

கீர்த்தியிலும் மகிமையிலும் உயர்ந்தவரே
உம் புகழை நிதம் சொல்லி கனம் பண்ணுவேன்

இயேசய்யாஅல்லேலூயா
என் இயேசய்யாஅல்லேலூயா
ஆராதனை துதி ஆராதனை
ஆராதனை உமக்கே ஆராதனை
ஆராதனை துதி ஆராதனை
ஆராதனை துதி ஆராதனை

1. தேவாதி தேவனே பரலோக ராஜனே
மனித ரூபத்தில் வந்தீரய்யா
ராஜாதி ராஜனே பிரபுக்களின் தேவனே
நீரே என் இரட்சிப்பும் மீட்பும் ஐயா – 2

2. என் மேல் நீர் வைத்திட்ட அளவில்லா அன்பினால்
சிலுவையில் உம்மை நீர் அர்ப்பணத்தீர்
என் ஆத்ம நேசரே வாழ்வின் ஆதாரமே
பாவத்தில் இருந்தென்னை மீட்டவரேய – 2

3. ஆதிசயமானவர் ஆலோசனைக்கர்த்தர்
வல்லமையுள்ள தேவன் நீரே
நித்யமானவர் சமாதானக்காரனார்
உலகத்தை இரட்சிக்க வந்தவரே – 2

Keerthiyilum Magimaiyilum Christian Song Lyrics in English

Keerthiyilum Magimaiyilum Uyanrthavarey
Um Pugazhai Nidham Solli Ganam Pannuvean

Yeasaiya Allelujah
En Yeasaiya Allelujah
Aaradhanai Thudhi Aaradhanai
Aaradhanai Umakke Aaradhanai
Aaradhanai Thudhi Aaradhanai
Aaradhanai Thudhi Aaradhanai

1. Devaadhi Devaney Paraloga Raajane
Manitha Roopaththil Vandheeraiya
Raajadhi Raajane Prabhukkalin Devane
Neerey En Ratchippum Meetpumaiya – 2

2. En Meal Neer Vaiththitta Alavilla Anbinaal
Siluvayil Ummai Neer Armpanitheer
En Aathma Neasarey Vaazhvin Aadharamey
Paavathil Irundhennai Meetavarey – 2

3. Aadhisayamaanavar Aalosanaikkarthar
Vallamaiyulla Devan Neerey
Nithiyamaanavar Samathaanakaranar
Ulagaththai Ratchikka Vandhavarey – 2

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post