Keezh Kaatru Christian Song Lyrics
Keezh Kaatru Tamil Christian Song Lyrics Sung By. Santhosh.
Keezh Kaatru Christian Song Lyrics in Tamil
செங்கடலோ அலங்கமோ
பிரவாகித்து ஓடும் யோர்தானோ
தேவன் தந்த வாக்குத்தத்தங்களை
எதுவும் தடுக்க முடியாது
நாங்கள் ஜெயம் எடுப்போம் (2)
ஜெயம் ஈட்டியும் பட்டயத்தால் அல்ல
எங்கள் தேவனின் நாமத்தினால்
செங்கடல் நம்மை சூழ்ந்த கொண்டாலும்
பார்வோனின் சேனை பின் தொடர்ந்தாலும்
கீழ்காற்றை அனுப்பி வழியை உண்டாக்குவீர்
கீழ்காற்றை அனுப்பி புது வழியை திறப்பீர்
எரிகோவின் அலங்கம் எதிரே நின்றாலும்
வாசல்கள் யாவும் அடைக்கப்பட்டால்
துதியின் கெம்பீர சத்தம்
அலங்கங்களை தகர்த்திடுதே
துதியின் கெம்பீர சத்தம்
வாசல்களை திறந்திடுதே
