King Shalem – Meanmaiyaana Ennagalum Song Lyrics
Meanmaiyaana Ennagalum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. King Shalem
Meanmaiyaana Ennagalum Christian Song Lyrics in Tamil
மேன்மையான எண்ணங்களும்
மகிமையான திட்டங்களும்
எனக்காக என் இயேசு
சிலுவையிலே தந்துவிட்டார்-2
அன்பான சுவிசேஷம்
அறிவிக்க சென்றிடுவேன்
அன்பராம் இயேசுவின் நாமம்
அனல் போல பாய்ந்திடுதே -2
கிருபையின் காலமிதே
கல்வாரியை உயர்த்திடுதே
கண் கண்ட மக்கள் உள்ளம்
இரட்சிப்பில் மகிழ்ந்திடுதே -2
1.ஊக்கமான உபவாசம்
உள்ளத்திலே கொண்டிருப்பேன்
உன்னத இயேசுவின் நாமம் உலகெல்லாம்
உயர்த்திடுவேன்-2
ரட்சன்ய காலமிதே
இரட்சகரை புகழ்ந்திடுவேன்
காணாத ஆட்டை கண்டு
திருச்சபை பாடிடுமே-2
2.வீரிய விசுவாசம்
வழுவாது காத்திடுவேன்
விண்ணவர் இயேசுவின்
நாமம் மின்னலாக ஒளிவீசுமே -2
வேதாகம காலமிதே
வசனத்தை பேசிடுவேன்
விண்ணுலகம் இறங்கிடுமே
மண்ணுலகம் மறைந்திடுமே -2
3.பரிசுத்த ஜீவியமே
எப்போது செய்திடுவேன்
பரலோக இயேசுவின் நாமம்
பாரெல்லாம் பறந்திடுமே-2
எழுப்புதல் காலமிதே
இயேசுவை நோக்கிடுவேன்
ஏகமாய் இங்கும் எங்கும் எழும்பிடும்
திருச்சபையே -2 மேன்மையான
Meanmaiyaana Ennagalum Christian Song Lyrics in English
Meanmaiyaana Ennagalum
Magimaiyana Thittangalum
Enakkaga En Yesu
Siluvaiyilae Thanthuvittaar – 2
Anbana Suvisheham
Arivikka Sentriduvean
Anbaraam Yesuvin Naamam
Anal Pola Paainthiduthae-2
Kirubaiyin Kaalamithae
Kalvaariyai Uyrathiduthae
Kan Kanda Makkal Ullam
Ratchippil Magilnthiduthae -2
1.Ookkamana Ubavasam
Ullaththilae Kondiruppean
Unntha Yesuvin Namam Ulagkellaam
Uyarthiduvean -2
Ratchanya kaalamithae
Ratchakarai Pugalnthiduvean
Kanatha Aattai Kandu
Thirusabai Paadidumae -2
2.Veeeiya Visuvasam
Valuvathu Kaathiduvean
Vinnavar Yesuvin
Naamam Minnalaga Oliveesumae-2
Vedhamaga Kaalamithae
Vasanaththai Pesiduvean
Vinnulagam Irangidumae
Mannulagam Marainthidumae -2
3.Parisutha Jeeviyamae
Eppothu Seithiduvean
Paraloga Yesuvin Naamam
Paarellaam Paranthidumae -2
Elupputhal Kaalamithae
Yesuvai Nokkiduvean
Yeagamaai Ingum Engum Elumbidum
Thirusabaiyae -2
Comments are off this post