Kingdom Community – Paralogam Enakulla Song Lyrics

Paralogam Enakulla Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Kingdom Community

Paralogam Enakulla Christian Song Lyrics in Tamil

பரலோகம் எனக்குள்ள
அவர் வந்ததால கவல இல்ல
பரலோகம் எனக்குள்ள
வேற ஒன்னும் எனக்கு தேவயில்ல

போகும் வழி புரியல
அவர் ஒளி என் வழியில
அவருடன் இருப்பதால
என்றும் பிரிவில்ல -2

வேற என்ன எனக்கு வேணும் நண்பா
எனக்குள்ள இருப்பதால ஜெயிப்பேன் தெம்பா

1.வெட்கப்படவிடல என்ன
(என்னை) தல குனியவும் விடல
இன்று வர அவர்கரம் என்னை
கைவிடவே இல்ல -2

தேவைய நான் நினைக்கும் முன்னே
செய்து முடிப்பார் அவர் ஸ்டைலுல

ஏ… சொக்கத்தங்கம் அவர போல
இங்க யாரும் இல்ல இல்ல

எனக்குள்ள வந்தாரு
நம்பிக்கைய தந்தாரு
அழகுப்படுத்தி என்னை உயர்த்தி
வாழ வெச்சாரு -2

2.தேடிப்போகவில்ல நான்
தெரிந்துக் கொள்ளவில்ல
கண்டு என்ன பிடிச்ச
நல்ல தகப்பனோட புள்ள -2

அவர் அன்ப நான் என்ன சொல்லுவேன்
அதனாலதா உயிர் வாழுறேன்

ஏ.. அவர போல பெரிய மனசு
யாருக்குமே இல்ல இல்ல – பரலோகம்

இயேசு வந்தாரு
என் உள்ளத்தில வந்தாரு
யாரும் கொடுக்காத சந்தோசத்த தந்தாரு
இயேசு வந்தாரு
நம்ம உள்ளத்தில வந்தாரு
யாரும் கொடுக்காத சந்தோசத்த தந்தாரு

Paralogam Enakulla Christian Song Lyrics in English

Paralogam enakkulla
Avar vanthathaala kavala illa
Paralogam enakkulla
Vera onnum enakku thevayilla

Pogum vazhi puriyala
Avar oli en vazhiyila
Avarudan iruppathaala
Endrum privilla

Vera enna enakku venum nanba
Enakkulla iruppathaala jeyipen thembaa

1.Vekkapada vidala enna
Thalaguniyavum vidala
Indru vara avar karam
Enna kaividave illa -2

Thevaya naan nenaikkum munne
Seithu mudippaar avar styleu la

Sokkathangam avara pola
Inga yaarum illa illa

Enakkulla vanthaaru
Nambikkaiya thanthaaru
Azhagu paduthi
Enna uyarthi
Vaazha vechaaru

2.Thedi pogavilla naan
Therinthukolla villa
Kandu enna puducha
Nalla thagappaona pilla -2

Avar anba naan enna solluven
Athanaala than uyir vaazhuren

Avara pola periya manasu
Yaarukkume illa illa

Paralogam enakkulla
Avar vanthathaala kavala illa
Paralogam enakkulla
Vera onnum enakku thevayilla

Yeasu vanthaaru en ullathula vanthaaru
Yaarum kudukkatha santhoshatha thanthaaru
Yeasu vanthaaru namma ullathula vanthaaru
Yaarum kudukkatha santhoshatha thanthaaru

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post