Kirubai Mel Song Lyrics
Kirubai Mel Kirubai Thaarumae Unmaiyaaga Tamil Christian Song Lyrics From the Album Ezhuputhal Paadalgal Vol 7 Sung By. Lucas Sekar.
Kirubai Mel – English Version
Kirubai Mel Kirubai Thaarumae
Unmaiyaaga Vazhnthidavae
Unga Kirubai Mela Kirubai Thaarumae
Unmaiyaaga Vazhnthidavae
Unga Belathin Mela Belan Thaarumae
Naan Parisuthamaai Vazhnthidavae – 2
Naan Parisuthamaai Vazhnthidavae – 2 – Kirubai Mel
1. Umathu Varugaiyin Naal Migavum Nerunguthaiyaa
Dhevanai Santhikkavae Aayathamaaganumae – 2
Ippozhutho Eppozhutho Enneram Vanthidalam – 2
Aayathamulla Kanniyai Pola
Ennaiyai Naal Vaithu Kolla – 2
Manavaalam Pinnae Naan Magzhilchiyodu Sentridavae – 2 – Kirubai Mel
2. Perungkaatru Vanthu Ennai Mothi Adikkuthaiya
Peru Vellam Vanthu En Mel Mothi Adikkuthaiya – 2
Aanalum Vizhavillai Kanmalai Mel Nirkiren – 2
Puthiyulla Veetai Naan Kanmala Mela Katidanum – 2
Manavaalam Pinnae Naan Magzhilchiyodu Sentridavae – 2 – Kirubai Mel
3. Parisutha Aaviyil Naal Nirambi Jebikanumae
Visuvaasam Thalarnthidaamal Munneri Sellanumae – 2
Asaivilla Rajiyathai Tharukintra Deivamallo – 2
Payathodum Pakthiyodum Aarathanai Seithiduven – 2
Manavaalam Pinnae Naan Magzhilchiyodu Sentridavae – 2 – Kirubai Mel
Kirubai Mel – Tamil Version
கிருபை மேல் கிருபை தாருமே
உண்மையாக வாழ்ந்திடவே
உங்க கிருபை மேல் கிருபை தாருமே
உண்மையாக வாழ்ந்திடவே
உங்க பெலத்தின் மேல பெலன் தாருமே
நான் பரிசுத்தமாய் வாழ்ந்திடவே – 2
நான் பரிசுத்தமாய் வாழ்ந்திடவே – 2 -கிருபை மேல்
1. உமது வருகையின் நாள் மிகவும் நெருங்குதையா
தேவனை சந்திக்கவே ஆயத்தமாகணுமே – 2
இப்பொழுதோ எப்பொழுதோ எந்நேரம் வந்திடலாம் – 2
ஆயத்தமுள்ள கன்னியை போல
எண்ணையை நாள் வைத்து கொள்ள – 2
மணவாளன் பின்னே நான் மகிழ்ச்சியோடு சென்றிடவே – 2 -கிருபை மேல்
2. பெருங்காற்று வந்து என்னை மோதி அடிக்குதய்யா
பெரு வெள்ளம் வந்து என் மேல் மோதி அடிக்குதய்யா – 2
ஆனாலும் விழவில்லை கன்மலை மேல் நிற்கிறேன் – 2
புத்தியுள்ள வீட்டை நான் கன்மலை மேல கட்டிடணும் – 2
மணவாளன் பின்னே நான் மகிழ்ச்சியோடு சென்றிடவே – 2 -கிருபை மேல்
3. பரிசுத்த ஆவியில் நான் நிரம்பி ஜெபிக்கணுமே
விசுவாசம் தளர்ந்திடாமல் முன்னேறி செல்லணுமே – 2
அசைவில்லா ராஜ்ஜியத்தை தருகின்ற தெய்வமல்லோ – 2
பயத்தோடும் பக்தியோடும் ஆராதனை செய்திடுவேன் – 2
மணவாளன் பின்னே நான் மகிழ்ச்சியோடு சென்றிடவே – 2 -கிருபை மேல்
Keyboard Chords for Kirubai Mel
Comments are off this post