Kirubaikkaga Nandri Christian Song Lyrics

Kirubaikkaga Nandri Karunaikkaaga Nandri Dhayavirkkaaga Nandri Nandriye Tamil Christian Song Lyrics Sung By. Sheeba Johnson.

Kirubaikkaga Nandri Christian Song Lyrics in Tamil

இதுவரை நீர் எங்களை
கொண்டுவந்ததற்கு நாங்கள் (குடும்பம்) எம்மாத்திரம் – 2

கிருபைக்காக நன்றி
கருணைக்காக நன்றி
தயவிற்காக நன்றி
நன்றியே – 2

1. உலக செல்வம் இழந்து நின்றோம்
பரலோக செல்வத்தினை இன்று பெற்றிருக்கிறோம் – நாங்கள் – 2
அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர்
இணைத்தவர் என்றும் காக்கவல்லவர்
இறுதிவரை நடத்திடுவார் – கிருபைக்காக

2. ஊழியப்பாதையில் காயங்கள் உண்டு
காயங்கட்டும் வைத்தியர் இயேசுவும் உண்டு – எங்கள் – 2
வலிகளில் எல்லாம் வழிகளை தந்தவர்
தணிமையில் எல்லாம் துணையாய் நின்றார்
இறுதிவரை நடத்திடுவார்

Kirubaikkaga Nandri Christian Song Lyrics in English

Idhuvarai Neer Engalai
Konduvandhadharkku Naangal (Kudumbam) Emmathiram – 2

Kirubaikaaga Nandri
Karunaikkaaga Nandri
Dhayavirkkaaga Nandri
Nandriye – 2

1. Ulaga Selvam Ezhandhu Nindrom
Paraloga Selvathinai Indru Pettru Nirkkirom – Nangal – 2
Azhaithavar Indrum Unmaiyullavar
Inaithavar Endrum Kakka Vallavar
Irudhivarai Nadathiduvar

2. Oozhiya Padhaiyil Kaayangal Undu
Kaayam Kattum Vaithiyar Yesuvum Undu – Engal – 2
Vazhigalil Ellaam Vazhikagalai Thandhaar
Thanimaiyil Ellaam Thunaiyaaga Nindraar
Irudhivarai Nadathiduvaar

Keyboard Chords for Kirubaikkaga Nandri

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post